________________
122 6.2.1 திருமாலைப் பற்றிய துணைக்கதைகள் மும்மூர்த்திகளில் ஒருவரான திருமாவின் அவதாரச் சிறப்பு பற்றிய புராண கதைகள், இன்றளவும் மக்கள் போற்றிப் பரவும் கதைகளாகும். திருமாலின் அவதாரங், களைப்பற்றி இலக்கியங்கள் பலவாறு சிறப்பித்துப் பேசு- கின்றன. அடிகள் திருமாலின் தசாவதாரங்களில் மூன்று அவதாரங்களைப் பற்றிப் பேசியுள்ளார். இராமாவதாரம், கண்ணன் அவதாரம், வாமன அவதாரம் என்ற மூன்று அவ- தாரங்களில், கண்ணன் அல்தாரம பற்றியே மிக அதிகமாகப் பேசியுள்ளார். பொதுவாகவே, திருமால் அவதாரங்களில், கண்ணன் அவதாரமே யாவராலும் விரும்பிக் கேட்கவும், சொல்லவும் படும். இளம் பாலகனான கண்ணன் செய்த குறுப்புகளைக் கேட்டு மகிழாதவரே இல்லை எனலாம். அப் படிப்பட்ட கண்ணன் அவதாரம் பற்றிய துணைக்கதைகளே நிலம்பில் அதிகம் பயின்று வந்துள்ளன. 4.2.1.1 கண்ணன் அவதாரம் பற்றிய துணைக்கதைகள் கண்ணன் அவதாமத்தில் திருமால் நிகழ்த்திய ஒவ்வொழு நிகழ்ச்சியையுமே ஒரு கதையாக விரித்துக் கூறலாம் அந்த அளவிற்கு அத்நிகழ்ச்சிகள் சிறப்புடையன. சிலப்பதிகாரத் தில் கண்ணனைப்பற்றிய 13நிகழ்ச்சிகள் துணைக்கதைகளா- கப்பயின்று வந்துள்ளன.கண்ணன் ஆயர்பாடியில் யசோதை வயிற்றில் பிறந்தது. சிறு குழந்தையாய் ஆயர்பாடியில் வெண்ணெப் திருடியுண்டது, யசோதை வியப்பத் தன் சிறு வாயில் உலகத்தைக்காட்டியது, அவள் கட்டிய கடைக்கயிற் றால் கட்டுண்டு கிடந்தது, நப்பின்னையின் ஆடையை ஒளித்து விளையாடியது. நப்பின்னையை மணந்தது. வானாசுரன், அநிருத்தன் இவர்களை வென்றது. கம்சனின் வஞ்சம் தீர்த்தது, குருந்த மர வடிவமாய் இருந்த அசுரனை வெட்டி வீழ்த்தியது. திகிரியால் உலகை மறைத்துப் பஞ்ச பாண்டவருக்காகத் தூது சென்றது போன்ற கண்ணனின்