உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

தலைப்பு மாற்றம்

[தொகு]
  • கல்லூரி ஆய்வாளர்கள் என வைக்கலாம் என்பது என் கருத்து. கல்லூரி ஆசிரியர்கள் எனும்போது பணிபுரியும் ஆசிரியர்களை மட்டும் குறிக்கும் என்பதால் தலைப்பை மாற்றுவது சாலச் சிறந்தது. கல்லூரி ஆய்வாளர் எனும்பொழுது மாணவர், ஆசிரியர் வந்துவிடுவார்கள் அல்லவா? வேறு ஏதேனும் மாற்றி வைக்கலாம் என்றால் அறியத் தாருங்கள்.

நேயக்கோ (பேச்சு) 11:05, 4 அக்டோபர் 2024 (UTC)Reply

கல்லூரி ஆய்வாளர்கள் என வைக்கலாம்--Gunathamizh (பேச்சு) 12:01, 4 அக்டோபர் 2024 (UTC)Reply