உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 "போகமாட்டேன். மு. கருணாநிதி உன்னைப் பத்தி எனக்கு விவரம் -தெரிஞ்சாகணும். என் ஆசையை நிறைவேத்திட்டுப் போகத் தான் வந்திருக்கேன்னு நினைக்காதே! முதல்ல நான் வந்தது உன்னைப் பார்க்கணும் என்கிற ஆவலாலே! இப்ப, உன்னைப் பார்த்த பிறகு நீ யாரு; ஏன் இப்படி அழுது அழுது கிப்போறே - அப்படிங்கிற விஷயமெல்லாம் எனக்குத் எனக்குத் தெரி யணும் ; மைனா—தெரியணும் !' 06 றீங்க ?" 60 உரு என்னைப்பத்தி நீங்கதெரிஞ்சு எ என்ன பண்ணப்போகி •உனக்கு உதவி செய்ய முடியாத அளவுக்கு-அப்படி சக்தியற்றவன்னு என்னை நினைக்கிறியா !" ' அய்யோ-நாம் ரெண்டுபேரும் ஏன் சந்திச்சோம்? அட தெய்வமே-என் வாழ்க்கையைகுட்டிச் சுவராக்கினது போதாதா? இப்ப இது வேற விபரீதமா ? மைனா ! உன் வாழ்க்கை குட்டிச்சுவராகி விட்டதா?... குட்டிச்சுவருக்குக் காவலாக ஒரு கழுதைபோல நான் இருக்கி றேன் - கவலைப்படாமல் ஏங்கிட்டே விஷயத்தைச் சொல்லு!" 66 நான் கல்யாணமானவள்!" ' தெரியும் எனக்கு !" ' தெரியுமா ? எப்படி ?” உன் கழுத்திலே இருக்கிற தாலியை முன்னாலேயே பாத்துட்டேன் !" ஆ-தாலியைப் பார்த்துட்டீங்களா?" ஏன்-புருஷன் கண்ணுக்குத் தவிர வேறயாரு கண்ணுக் கும் தெரியாத சந்திரமதி தாலியா உன் தாலி ?” வழிந்த கண்ணீரால் நனைந்திருந்த அவள் உதடுகளில் குறுஞ் சிரிப்பு மின்னி மறைந்தது. 66 தாலியைப் பார்த்த பிறகுமா என்னைத் தொட்டீங்க ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/32&oldid=1694916" இலிருந்து மீள்விக்கப்பட்டது