உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை ெ 98 தயவ ய்வமே யாரு; கரசுமாடிக் கண்ணனா? அவனுக்கு என்னா வநதுச்சு உங்கமேல கோபம்? ஓகோ...சரிதான் ! கோ.. ...சரிதான்! கண்ணன் பெரிய கரகமா!... அதோட அவனுக்குத் தெரியா த கிடையாது பெரிய மந்திரவாதியாச்சே அவன்! அவனுகிட்ட போபி நீங்க தகராறு பண்ணலாமோ? அதான் அவன் கோயில் காளைக்கு மந்திரம்போட்டு ஏவி விட்டிருக்கான் ". 66 அவனுடைய மந்திரமும் தந்திரமும்! எல்லாம் ஏமாற்று வித்தையென்று எங்கள் ஊரிலே நிரூபித்துக் காட்டிவிட்டேன். அதிலே அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு வந்ததும் வாரததுமாக பழிவாங்கிக் கொள்ளப்பார்த்தான் அவ்வளவு தான்!" என்று அறவாழி சற்று நிமிர்ந்து உட்கார்ந்து பொண் மணியிருந்த திக்கை நோக்கினான். அவள் அங்கேதான் அசையாமல் நின்று கொண்டிருந்தாள்" . அவனுக்குக்கூட தன்னை அந்த ஊரிலிருந்து மாற்றியது நல்லதாகத்தான் போயிற்று என்ற எண்ணம் மின்னி மறைந்தது. அவன் தன்னைப் பார்த்ததும் அவன்மீது படர விட்டிருந்த தன் பார்வையைத் திடீரென்று தரைக்குத் திருப்பிக்கொண்டாண் பொன்மணி, அதையும் அவன் கவனிக்காமல் இல்லை. இன்னும் ஏதாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவனுக்கு. அவனது உடல் வலியெல்லாங்கூட ஒதுங்கிக் கொண்டது போன்ற உணர்ச்சி! பூஞ்சோலையம்மாள் புதி கேள்விகள் எதுவும் போடமாட்டாளா என்று ஆவலோடு எதிர் பார்த்தான். பூஞ்சோலைக்கோ சற்றுக் குழப்பம் ஏற்பட்டது. இவ என்னமோ புரியா ததும், புதியதும், புதியதும், இதுவரை துவரை நம்பிவந்த பழமைக்கு விரோதமானதுமான கருத்துக்களைப் பேசுகிறாணே என்ற ஆச்சரியத்தில் ஏற்பட்ட குழப்பமே அது. இருந்தாலும் அவளுக்கு அறவாழியின்மீது வெறுப்பு ஏற்பட்டு விடவில்லை என்னமோ சின்னப்பிள்ளை - ரத்தப் துடிப்பில் எதுவோ பேசுகிறான் என்று அவனை மன்னித்துவிடத் தயாராக இருத் தாள். அவனது அன்பு ததும்பியமுகம், பூஞ்சோலையம்மாளுக்கு அவன்மீது ஒரு புதிய பாசத்தை ஏற்படுத்தியது. - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/101&oldid=1695002" இலிருந்து மீள்விக்கப்பட்டது