உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேரளத்தில் ஒரு குரல் உடன்பிறப்பே! தமிழ்நாட்டில் உள்ள வலது கம்யூனிஸ்டுகள், ஜனநாயகம் பற்றி முழங்காதே நாளே கிடையாது! சட்டமன்றமானாலும் - மக்கள்மன்றமானாலும் அருமை பெருமைகளை அவர்கள் நாயகத்தின் ஜன மணிக் கணக்கில் விவரிப்பதும், அவர் தம் ஏடுகளில் எழுதுவதும், ஜனநாயகத்தின் ஏக வாரிசுதாரர்களே இவர் அடடா PHOTO கள்தான்" என்று எண்ணிடத் தோன்றும்! யுடன் நடைபெற்றுக்கொண்டிருந்த புதுவையில் நண்பர் பரூக் தலைமையில் தி.மு.க. அரசு நடைபெற்றுக்கொண்டிருந்தது; ஓரளவு பெரும்பான்மை அந்த அரசைக் கவிழ்க்க முயற்சிகள் நடைபெற்றன; தேர்தலுக்குச் சில தாட்களுக்கு முன்பு கழகத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் விலகி - நடிகரின் கட்சிக்குச் சென்றுவிட்டனர்! க சட்டசபையின் இறுதிக் கூட்டமெல்லாம் முடிவுற்று- அடுத்து, சட்டசபை கூட்டத் தேவையில்லாத சூழ் நிலையில் தேர்தலைச் சந்திக்கும் கட்டத்தில்தான் அந்த இரு அமைச் சர்களும் வேறு கட்சிக்குத் தாவினர்! ஆளுங்கட்சியின் பலம் "இரண்டு பேர் குறைவு' என்ற அளவில் குன்றியது! உடனே முதல்வர் பரூக்கும் - மற்ற நண்பர்களும் கழகத் தலைமையுடன் தொடர்பு கொண்டனர். எப்படி யாவது வேறு இரண்டு உறுப்பினர்களை, எந்த வகையி லாவது- எந்த முறையிலாவது இழுத்துப் பிடித்து, மந்திரி சபையைத் தேர்தல் வரையில் நீடித்துக்கொள்ள க-5-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/63&oldid=1695090" இலிருந்து மீள்விக்கப்பட்டது