உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவைஞர் ஏற்றுக் கொண்ட அடக்குமுறைகள் - அடடா! இப்போது நினைத்தாலும் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கிறது! இடையில் தம் தோளில் சுமத்தப்பட்டுள்ள ஆட்சிப் பொறுப்பை - மக்கள் பார்த்து இறக்கிவைக்கச் சொன்னா லும், அல்லது, 'தொடர்ந்து தூக்கிச்செல்க' என்று ஆணை பிறப்பித்தாலும், அந்த இரு நிலைகளில் எந்த நிலையாயினும் நமது இலட்சியத்தையும் கொள்கைக்- கோட்பாடுகளையும் எள்ளவும் விட்டுக் கொடுக்காமலேதான் நடைபெறும்! ஏழை எளியோர் நமது பயணம் அடித்தளத்து மக்கள் உழைப்பதையே பேரின்பமாகக் ஆதர வற்றோர் - அவர்களுக்கு - கருதி நமது இயக்கம் நடைபோட்டு வருகிறது! இந்த இயக்கத்தின் ஆட்சிக்காலத்தை தமிழக வரலாறு மறைத்துவிட முடியாது! தமிழர்களின் மரபு MO இலக்கியம் வரலாறு கலை - இவற்றை உலகம் உணரச் செய்திடும் பணி களை நாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்! - நாட்டுடமை - நிலச் சீர்திருத்தம் போன்ற சமதர்மத் திட்டங்களை வருகிறோம்! தல் ONNEC - நடைமுறைப்படுத்தி கண்ணொளி வழங்கல் - கை ரிக்ஷா அகற்று தொழுநோய் இரவலர்க்கு மறுவாழ்வு அளித்தல் - ஊனமுற்றோர்க்கு நல்வாழ்வு சமைத் தல்- திக்கற்ற இளஞ்சிறார்-ஆதரவற்ற கைம் பெண்கள் துயர்துடைக்கச் சமுதாய மறுமலர்ச்சித் திட்டம்- மகுடம் புனைந்ததும் மக்களைவிட்டு மிகத் தாலைவில் விலகிவிடும் தீயபோக்கு சிறிதுமின்றி - மக்களோடு கலந்து பழகி - அவர்தம் கஷ்ட நஷ்டங் களில் பங்கேற்று - நமது மாநில அரசு பெற்றுள்ள அதிகாரங்களை வைத்து உச்சகட்டமாக எவ்வளவு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/86&oldid=1695113" இலிருந்து மீள்விக்கப்பட்டது