உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கடிதம் உதவிகளைச் செய்து வரமுடியுமோ அவ்வளவு உதவிகளையும் அவர்களுக்குச் செய்து வருகிறோம்! அதிகார அந்தஸ்துகளை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்வதற்காக நமது உரிமைக்குரலை ஒடுக்கிக் கொண்டதில்லை! எதிர்க்கட்சியாகச் செயல்பட்டபோது நம் உள்ளத்தில் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த இலட்சியக் கனல், ஆளுங் கட்சியானதும் அணைந்து போய் விடவில்லை! அந்தக் கொள்கைப் பிடிப்பின் காரணமாகத் தான், எத்தனையோ கொடிய சோதனைகளைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்! ஆயினும், அதே கொள்கை உரத்தால் அவை களைச் சமாளித்து முன்னேறிக் கொண்டிருக் கிறோம்! நம்மைப் போல். எதிர்க்கட்சிகாரர்களின் இழிமொழி அர்ச்சனைகளைத் தாங்கிக் கொண்டவர் கள் யாரும் இருக்க முடியாது! னும் உடன்பிறப்பே! தான் சில L - நேரங்களில் முப்பத்தேழு மாற்றுக் கட்சி நண்பர்களால் தாக்கப்படும்போது நீ கொந்தளிப்பாய் - குமுறுவாய் ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் பெரியாருட அண்ணாவுடனும் பழகி, எதிர்க்கட்சி தண்பர்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இந்த தயம் தாங்கிக்கொள்ளப் பயிற்சி பெற்று விட்டது! உடன் ஆனால் நம்முடன் இணைந்து வளர்ந்த சில பிறப்புக்கள், தாங்கள் சேர்ந்த இடத்தைத் திருப்திப்படுத்து வதற்காக என்னைக் காரசாரமாகவும் - கடுமையாகவும் இழிவாகவும் எழுதிப் பேசும்போது, பழகிய மனம் கொஞ்சம் பரிதவிக்கத்தான் செய்கிறது! 'பரவாயில்லை; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/87&oldid=1695114" இலிருந்து மீள்விக்கப்பட்டது