உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கலைஞர் 1 என்று பெயரிட்டார்களே; உன் தாயார் சும்மாவா இட்டார்கள்? கொண்டவன்! உன் தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பொருள் உள்ளவை என்பதில், நான் அசையாத நம்பிக்கைக் தாயார் உனக்கு 'நிதி' என்று பெயரிட்டதே - உன்னை நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றுதான்! இன்றைக்கு இந்த காட்சி கொண்டிருந்தால், உனக்கு இட்ட - யைப் பார்த்துக் - பெயர் வீணாகி விடவில்லை என்று மகிழ்ச்சி அடைவார்கள். நான் கேட்டது பத்து இலட்சம்! பதினோரு இலட்சம்! ஆனால், மக்கள் உன் தாயார் நீ கொடுத்தது மட்டும் சிக்க வேண்டிய நேரத்தில் உன்னிடம் சிக்கி இருந்தால் இன்னமும் அதிகம் சேர்த்திருப்பாய்! எனவே, உனது உழைப்பு பொன்னே போல் போற்றத்தக்கது! அளித்த அன்பர்கள் யாவருக்கும் என் நன்றி?' நிதி உடன்பிறப்பே, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அண்ணனின் அந்தப் பாசமிகுந்த பேச்சு காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அடடா! அந்த நினைவு கள் - நிகழ்ச்சிகள் - நெஞ்சுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! அன்புள்ள, மு.க. 29-12-76