உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கலைஞர் நாக்கிப் பறந்திட பாச பாச இறக்கைகள் உனக்கு திடீ ரென முளைத்துவிட்டன. அடடா! நீ வந்த நேரம் - விட வேண்டும் செயற்குழு என்றும் - ஆரத் தழு இடைவெளி ஆய்வுக்குழு என்றும் ஆயிரம் வேலைகள் - ஆண்டொன்றாயிற்றே ஏற்பட்டு; அந்தக் காலத்துக் கதைகளையெல்லாம் பேசிட வேண்டுமென்று துடிக்கிறேன் என்றாலும் வேலைகள் குறுக்கிடுகின்றன. ஓடிவந்த உன்னிடம் ஒரு வருடச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடியவில்லையென்றாலும் ஒருவரையொருவர் இமைகொட்டாமல் பார்த்துக் கொள்கிறோமே; அதிலே எத்தனை நிகழ்ச்சிகளைக் காட்சி யாக்கி விடுகிறோம் எத்தனை சரித்திரங்களைப் படித்து விடுகிறோம் பார்த்தாயா? னர். சிலர் உன்னை அணுகி, "சாகிற வரையில் சிறைதான்" என்றனர். "என் சாம்பல் தமிழ் மணந்து வேகும்" என்றாய். "கட்சியைத் துறந்திடு! கதவு திறந்திடும்" என்ற 6 6 "கடையைக் கட்டிடு! நடையைத் என்று நறுக்கெனப் பதில் அளித்தாய்! 66 க தொடங்கிடு 'தலைமையைத் தாக்கி ஒரு அறிக்கை அளித்திடு! தளைகள் அறுபடும் தப்பிடலாம்" என்றனர். 6 6 ா அதற்கு எம்முடன் சில எட்டப்பர்கள் வந்துள்ள னர். அவர்களை அணுகிடுக. தலையே அறுபடினும் துரோ கம் செய்யும் ரத்தம் இந்த ரத்தமல்ல!" என நிமிர்ந்து நின்று விடையளித்தாய். வீரத்தின் திருஉருவே! மான மரபின் குலவிளக்கே! மாணிக்கத் தமிழே! மரகதச் சுடரே! முன்னூறு களுக்கு மேலாக நீ ஓய்வெடுத்துக் கொண் நீ கொண்டிருந்துவிட்டு நாட்