உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 66 என்ன இருந்தாலும் நாம் செய்வது பாவந்தான்.... இல்லையா? சந்திரா....! பூலோகத்தில் பாவம் செய்தால் கைலாசத் துக்கு வரமுடியாது. நாம்தான் கைலாசத்திலேயே இருக்கிறோமே. இதைவிடப் பெரிய பாவம் இருந்தாலும் கண்டுபிடிக்கவேண்டும் தெரியுமா? இந்த பாபத்துக்கெல்லாம் நாமா பொறுப்பாளி? தாரை உன்னை நேசித்தாள். கணவனுக்கு துரோகம் செய்தாள் என்றார்கள் மூடர்கள். தாரைக்கு நெஞ்சம்-அதில் ஆவல்— ஆனந்த வாழ்வைச் சுவைக்கும் துடிப்பு -இவற்றையெல்லாம் உண்டாக்கிவிட்டு. .அவளை விபச்சாரி என்றால் யார் கேட்பது? நீ குருபத்தினியைக் கூடியது பாபமாம். பைத்தியக்காரனின் உளறல். குருவுக்குச் செய்ய வேண்டிய தொண்டு, அவர் மனைவி யின் கவலையைப் போக்கினானே அது பெரிய தொண்டல்லவா? 66 அழகைக் இதயமே என்னால் நான்தான் என்ன செய்துவிட்டேன்! ஆகாயத்திலிருந்த என்னைப் பகீரதன் கூப்பிட்டான். பகீரதனுடைய கண்டு என் மேனி குலுங்கிற்று. மேனி மேனி மட்டுமா? குலுங்கிற்று, அந்தக் காம் தாகத்தை வர்ணிக்க முடியாது சந்திரா...! கம்பன் பிறந்து வர வேண்டும்; அவ்வளவு எல்லை மீறிவிட்டது என் உணர்ச்சி. ஒரு நாட்டு மன்னன்; சகல போக போக்கியமுள்ள சக்ரவர்த்தி; அவனோடு சரச சல்லாபமாடி ஜென்ம சாபல்யமடையலாம் என்று று கனவு கண்டேன். • ஆனால் அந்தக் கையாலாகாதவன். ...என்னை இந்தக் கைலாசக் கிழவனிடம் தள்ளிவிட்டான். இவனோ கிழவன்.... கிழவன் மட்டுமா... தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிகளுக்காக... உடலையே தேய்த்துவிட்ட எலும்புக்கூடு. அதுமட்டுமா சந்திரா! பக்கத்திலே பார்வதி. இன்பக் கேளிக்கைக்குக் கால அட்ட வணை, ஒருத்திக்கு ஒரு நாள் முறை. என்னால் முடியுமா?.... என் போன்ற யுவதிகளால் முடியுமா?... . ஏன். . பார்வதியால் முடிந்ததா?... பிரமாவையல்லவா கேட்கவேண்டும் அந்தக் கதையை. சந்திரா! தினந்தினம் பூலோகத்துக்குப் போகிறாயே.அந்த மக்களிடம் இந்த ஒரு வார்த்தையை உபதேசம் செய்வாயா ?” தான் "என்ன கங்கா?" 'கிழவனுக்குப் பெண் கொடுக்காதே! இருதார மணத்துக்கு இணங்காதே! இதைச் சொல்வாயா?.... என்பொருட்டுச் சொல்