உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+$4 "ஏம்மா ஒரு மாதிரியா இருக்கே?' பரிவோடு கேட்டான் ராதா! அவன் அப்படிக் கேட்டதும் பொல பொல வென்று கண்ணீர் சிந்தினாள் தேவகி. "அழாதேம்மா வா... உள்ளே வந்து உட் கார் என்ன நடந்தது?" என்று கேட்டபடியே ஸ்டுடியோ அக்குள் சென்றான் ராதா. அவனைத் தொடர்ந்து தேவகியும் சென்றாள். இருவரும் சோபாவில் உட்கார்ந்தனர். பாபுவுக்கு காய்ச்சல் அடிப்பதையும், இரவு அவன் கனவு கண்டதையும், அதிலிருந்து அவன் பயத்துட னும், பீதியுடனும் இருப்பதையும் ஒன்று விடாமல் சொல்லி அழுதாள் தேவகி. கண்களில் நீர் சொட்டியது! இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதா.. அடப் பைத்தியமே...... இதுக்கு போயா அழுவுறே? என்று கூறினான். "இல்லே...... எனக்கு ஏதோ ச இருக்கு...!'- மேலும் அழுதாள் தேவகி. 'பயப்படாதேம்மா... நானிருக்கேன்!' றிய ராதா. தனது கையால் அவளது துடைத்தான்! சகோதர சலமா என்று கண்ணீரை உணர்வோடு அவன் சாதாரணமாக அப்படி செய்ததாகத்தான் முதலில் தேவகி நினைத்தாள். ஆனால் அடுத்த சில வினாடிகளில் அழாதேம்மா என்று கூறியபடி கண்ணீரைத் துடைப்பதுபோல அவள் கன்னத்தை அவன் வருடியபோது- ப்ளீஸ்!" உயத 'அண்ணா!" என்று கூறி எழுந்தாள் அவள்! 'கண்ணா என்று சொல்லக் கூடாதா...? தேவகி. பல்லைக் காட்டினான் ராதா. . கல்யாணமான உங்களுக்கு இப்படியெல்லாம் போகக்கூடாது!" என்றபடி முனைந்தாள் தேவகி! அங்கிருந்து வெளி அதனாலே நீயும் கல்யாணமானவதானே... அதுவும் ஒரு பொருத்தம்தான்!" பிடித்துக்கொண்டான் அவன். - அவளது கைகளைப் இப்போ என்னை விடுறீங்களா? இல்லே சத்தம் போடட்டுமா?" "சத்தம் போட்டா...உனக்குத்தானே மானக்கேடு? எனக்கென்ன நான் ஆம்பளே!'" இப்படிக் கூறியபடியே அவளை அவன் அணைக்க முயன்றபோது, 'பாபு' என்று கத்தினாள் தேவகி. அவளது சத்தத்தைக் கேட்டு ஓவியக் கூடத்தில் படுத்திருந்த ரகு விழுந்தடித்துக் கொண்டு வந்தான். ராதாவின் கையில் சிக்கி தேவகி தவிப்பதைப் பார்த்ததும் ஒரே பாய்ச்சலில் ராதாவின்மீது பாய்ந்தான். பரய்ந்த வேகத்திலேயே ராதாவை நையப்புடைத்து சோபா வில் தள்ளினான்! 7