உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என்ன அலர்றீங்க? கேட்டாள் தேவகி. அலட்சியமாக "இதோ பார் இந்தப் படத்தை!"- அவளிடம் ஒரு படத்தை நீட்டினான். படத்தை வாங்கிப் பார்த்த தேவகி அதிர்ச்சி அடைந்தாள். ரகுவும் அவளும் ஒருவரை யொருவர் தழுவிக்கொண்டு கண்களை மூடி. மெய்மறந்து இருந்தனர் படத்தில். .. 'ஒழுங்கா பணத்தைக் கொடு! இல்லே இந்தப் படத்தை பாபுகிட்ட காட்டுவேன். இந்த நெகடிவ்கள் என்கிட்ட இருக்கு ஜாக்ரதை! உறுமினான் எல்லாம் ராதா. அந்தப் படத்தைத் தனது ஜாக்கெட்டுக்குள் திணித்து மறைத்துக்கொண்ட தேவகி, "இந்தப் படத்தைக் காட்டி என்னை "பிளாக்மெயில்' பண்றியா?" என்றாள் 'நீ பணத்தைத் தந்திட்டா நான் ஏன் பிளாக் மெயில் பண்றேன்? கோபமாக! "என்கிட்ட பணம் இல்லே! .. பெட்டியிலே பணமில்லாட்டிப் பரவாயில்லே கட்டில்லே மெத்தை இருக்கு...வா....!" என்ன,நாக்கு நீளுது? பணம்! இல்லே - படுக்கை! ச்சீ... ! நீ ஒரு ஆண் பிள்ளையா?" "அதனாலே தான் ஒன்னக் கூப்பிடறேன்!" 'உன் எண்ணம் நிறைவேறாது!" - என்று "ஏன் நிறைவேறாது கேட்டபடி தேவகியின் மீது பாய்கிறான் ராதா. அவளது கையைப் பிடித்து இழுக்கிறான், அவள் திமிருகிறாள். அந்தச் சமயத்தில் ராதாவின் முதுகில் சுளீர் சுளீர்' என்று பிரம்படிகள் சரமாரியாக விழுகின்றன! திடுக் கிட்டுத் திரும்புகிறான் ராதா! கையில் ஒரு பிரம்புடன் பாபு நிற்கிறான்,பாபு வந்துவிட்டதைப் பார்த்த தேவகி நிலைமையைச் சமாளிக்க, நடந்துகிட்டேந்தல் 'நீ கொடுத்த கடன் பணம் தானே வேண்டும்? பொறுத்துக்கோன்னு Q சொன்னதுக்கா இப்படி மிருகம்போல நடந்துகிட்டே? இந்தா பிடி உன் பணத்தை!" என்று கூறியவாறு ஐநூறு ரூபாயை எடுத்து ராதாவிடம் தருகிறாள். அதைப்பெற்றுக்கொண்ட ராதா. முதல் தவணையா வாங்கிக்கிறேன்! இன்னும் மூவாயிரம் தவணை பாக்கியிருக்கு!" என்று சொல்லிவிட்டுப் போகிறான். ராதா போனபின்பு, பாபுவை கட்டிக்கொண்டு ஆறுதல் சொன்னாள் தேவகி. "நல்ல வேளைம்மா... மறந்து வச்சிட்டுப்போன பேனாவை எடுக்கறதுக்கு வந்தேன்..." என்றான் பாபு! "பாபு.. இந்த ஆளு ரொம்ப மோசம்டா! இவ 43