உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு குறுக்கிட்டான்.

  • $

இந்த விஷயத்துல ஆத்திரப்படக் மாணிக்கம்! எப்படியாவது எப்படியாவது அவனைச் சந்திச்சி பேசி அந்த 'நெகடிவ்'களை வாங்கிவிடு! கூடாது நயமாப் ரகுவின் முதுகில் தட்டிக் கொடுத்த மாணிக்கம் நீ கவலைய விடு ரகு, மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கறேன்! என்றான். 'நன்றி! என்று சொன்ன ரகு. மாணிக்கம், தேவகி, தன் மகனை ஊட்டி கான் வெண்ட்'லே சேர்க்கப் போறாளாம். இன்னிக்குப் புறப்பட் டிருப்பா...நாளையோ அல்லது நாளை மறுநாளோ வந் திடுவா. இதோ அவளுடைய விலாசம்...!" என்று சொல்லி மாணிக்கத்திடம் தேவகியின் விலாசத்தைக் கொடுத்தான். மிகப் பெரிய கவலை ஒன்று தீர்ந்தது போல இத யம் இலேசாக ஆகிவிட்டது ரகுவுக்கு. மாணிக்கம் எப்படி யும் காரியத்தைச் சாதிப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.தான், ஒரு பெரிய தனவந்தன் என்றும், தனது எதிரிகள், பொறாமையின் காரணமாக பொய்ப்புக்கார் கூறித் தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ரகுவிடம் மாணிக் கம் கூறியிருந்தான். செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டு கைதாகியிருக்கும் தன்னையும், செய்யாத குற்றத் துக்காக வேண்டுமென்றே கைது செய்யப் பட்டிருக்கும் மாணிக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த ரகு, அங்கிருக்கும் கைதிகளிலேயே மாணிக்கத்தை மட்டுமே தனது அந்தரங்க நண்பனாக ஆக்கிக் கொண்டிருந்தான். அந்த அடிப்படை யில்தான் இந்தப் பொறுப்பை அவனிடம் கந்கான். தன் வீட்டில், நாற்காலியில் அப் உட்கார்ந்து கொண்டு, ரகுவும், தேவகியும் மெய்மறந்த நிலையிலிருக் கும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் ராதா. போது அவனை நெருங்கி வந்த

      • CT CUT OUT PÅ...... டுக்காரர் வந்துவிட்டுப் போனார்!"

கொடுக்க வேண்டியதை நினைவு படுத் என்று, தினாள். வாடகை அவனது அவளை நிமிர்ந்து பார்த்த ராதா, பொறுடீ..... பணம் காய்க்கும் இதோ பார்! காட்டினான். மனைவி கீதா. .. "கொஞ்சம் மரமே கிடைச்சிருக்கு........ என்று அந்தப் படத்தை அவளிடம் அந்தப் படத்தை அவள் பார்த்துக்கொண்டிருக் கும் போதே ......"இந்தப் படத்தை வச்சி லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்... என்றான். அப்போது அவன் நாக் கில் நீர் ஊறியது. பேப்பர் பையன் போட்டு ஜன்னல் வழியாக, பேப்பர் விட்டுப் போன காலைப் பத்திரிகை 'பொத்' என்று வந்து ராதாவின் அருகே விழுந்தது. அதை எடுத்துப் பிரித்தான். கடத்தல் புகாரில் மலேசியா மாணிக்கம், குற்றமற்றவர் “கள்ளக் - என கைதான நிரூபிக்கப் பட்டு விடுதலையானார்" என்ற செய்தி, மாணிக்கத்தின் படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. 46