உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சியப் பயணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவச இணைப்பு 17 சென்னை மாநகரத்தில் மாத்திரம் ஆயிரத்திற்கு மேற் பட்ட குடிசைப் பகுதிகள் இருப்பதை இந்த மாமன்ற உறுப் பினர்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். 1967-ஆம் ஆண்டு வரை சென்னை நகரமும், தமிழகத்தில் வேறு சில பகுதிகளும் சேர்ந்து 4155 குடியிருப்புகள்தான் அந்த மக்களுக்காக- குடிசை வாழ் மக்களுக்காகக் கட்டப்பட்டன. 1967-லிருந்து 1971 வரையில் 7722 குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவைகளன்னியில், 2300 தீப்பிடிக்காத வீடுகளும் அவர்களுக்காகக் கட்டப்பட்டன. 1971-72-ல் மாத்திரம் 7700 குடியிருப்புகள் மேலும் கட்டமுடியும். எனவே, 1967-வரை 4155 குடியிருப்புகள் இருந்தன என்ப தற்கு மாறாக 1967-லிருந்து 1972-க்குள் 17,000 குடியிருப்பு கள் இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அது போலவேதான் மருத்துவத் துறையிலும், மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் முன்பு செலவழித்ததை விட, இப் போது அதிகப் பணம் செலவழித்திருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்கள் பலவற்றை நிதி நிலை அறிக்கையில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். அரசு அரசு ஊழியர்களுக்கு அரசு செய்த உதவி ஊழியர்களுக்கு எதுவுமே செய்ய வில்லை என்று சொன்னார்கள். அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றி வந்தும்கூட, கோரிக்கைகளை ஆராய் வதற்காகவும் முரண்பாடு களைக் களைவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுப்பதற்காகவும் அவர் களுடைய சேலம் மாநாட் டில் வைத்த கோரிக்கைகளை ஆராய்வதற்காகவும் மைச் தலை செயலாளரைச் கொண்டு ஒரு குழு அமைக் கப்பட்டு, ஆலோசனைக் குழு விலே அரசு ஊழியர்களுக்கு, அரசு அலுவலாளர்களுக்கு, ஆசி ஆசிரியர்களுக்கு எல்லாம் அதிலே இடமளிக்கப்பட்ட . இப்போது தந்திருக்கின்ற ரகசியக் குறிப்பேடு பிறகும் அன்றைக்குப் பேசிய அம்மையார் அவர்கள்