உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e சூதர்களை சுற்றி, நிற்கும் சோதாப் பண்போ அவர் இத யத்தை எட்டிப் பார்க்கவுமில்லை. 46 ,, “ஏய் நாஸ்திகனே !... நீ நாசமாய்ப் போக " “ வகுப்பு வாத விஷ விருக்ஷமே..... உன்னை வாழ விடுகிறோமா பார்!" இந்த வசவுகளை வாழ்த்தாக நினைத்தார். 991 "வகுப்பு வாரி பிரதி நிதித்துவம் வேண்டும்" அந்தக் குரலை சற்று பலமாக அமைத்தார். திருப்பித் திருப்பிச் சொன்னார். அடிக்கடி சொன்னார். அதற் காகவே வாழ்வை அர்ப்பணிக்க வந்துவிட்டார். புத்தன் முதல்...இராமலிங்கன் வரையில் கூறுவதற்கு நடுங்கிய கொள்கைகளை இன்று துணிவாகச் சொல்வ தென்றால் - அதுவும் நம்மவர் காலடியில் நாட்டாட்சி கிடக்கிற வேளையில் சொல்வதென்றால்......எ ன் று ஆச்சரியப்பட்ட ஆரியம் தனது பாகு மொழியையே பலி பீடமாக அமைத்து திராவிட சமுதாயத்தைக் காவு கொள்ள ஆரம்பித்தது. அய்யோ .........அந்த பலி பீடத்தில் சாய்ந்தவர் எத்தனை பேர்! காம ராசர்கள், முத்து ரங்கர்கள், பக்தவத்சலர் கள், கிராமணியர்கள், நாடி முத்துக்கள், தியாகராசர் கள்... 66 சகோதரர்களே......வகுப்பு வாதத்தில் வழுக்கி விழாதீர்கள். நாம் பாரதத் தாயின் கர்ப்பத்தில் கிடந்த புதல்வர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/34&oldid=1701837" இலிருந்து மீள்விக்கப்பட்டது