உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தைச் 4 சதவிகிதமாக மாற்றி யமைத்தது ஆகஸ்டில் இை செய்தோம்- -இவைகளின் காரணமாக விற்பனை வரி உயர்ந் தது என்பதை கே. டி. கே. அவர்களுக்கு, அவர் இதைத் தவறாகச் சொன்னார் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை; அவர்களுக்கு விளக்கம் அளிப்பது நிதித் துறை பொறுப்பை ஏற்றிருக்கிற என்னுடைய கடமை என்ற வகையில் தெரி வித்துக் கொள்கிறேன். முத்திரைத் தாளில் 23 கோடியே 50 இலட்சம் என்று சொன்னீர்கள். அது திருத்திய மதிப்பீட்டில் 28 கோடியே 50 இலட்சம் என்று உயர்ந்திருக்கிறது என்றும் சொன் னார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு 3 கோடி 97லட்சம் G 6லட்சம் பிற்படுத் 07.777 அதற்குக் காரணம் காரணம் நகரங்களிலும், சுற்றுப்புறங் களிலும் வீட்டு மனையின் விலையேற்றம்; நில உச்ச வரம்புச் சட்டத்தைப் படிப்படியாகச் செயல்படுத்திவருவதால்சொத்து மாற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவையாகும். வாகன வரியில் 23 கோடியாக இருந்தது 33 கோடியாக திருத்திய மதிப்பீட்டில் ஆகியி ரு க்கிறது என்று சொன் னார்கள். இந்த உயர்விற்குக் காரணம், வாகனங்கள் அதிக மானது என்பது ஒன்று, இன்னொன்று, 1974 அக்டோபர் முதல்,சீட்டுக்கு நாம் கூடுதல் வரியை விதித்ததாகும். று இருந் செலவினங்களிலும் இப்படிப்பட்ட வித்தியாசங்கள் இருக்கலாமா என்றும் கே. டி. கே. கேட்டார். கல்விக்கு 1974-75 நிதிநிலை மதிப்பீட்டில் 108.52 கோடியாக தது, திருத்திய மதிப்பீட்டில் 112.50 கோடியாக உயர்ந்திருக் கிறதே என்று கேட்டார்கள். இதற்குக் காரணம் 110-74 -ஆம் ஆண்டில் நாம் குடும்பப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் செலுத்தி வந்த ெ தாகையை அரசே செலுத்த முன் வந்தது. இதில் ஆசிரியர்களும் உட்படுவார்கள்; அந்த வகையிலும், மதிய உணவுத் திட்டத்திற்கு அரசு தரும் பங்குத் தொகையை உயர்த்தியதன் காரணமாகவு ம்