உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ம் கள் முற்றுப் பெறாமல் இருக்கிறதே அல்லாமல், இந்தத் தேசிய மய திட்டத்தை சாதனை இல்லை என்று கே. டி. கே. கருதுகிறாரா? அதைப் போலவே குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம், அரிசனங்களுக்கு இலவச வீடு கட்டித்தரும் திட்டம், புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி, மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின் விளக்குகள், 1,500 மக்களுக்கும் குறைவாக வாழ்கிற கிராமங்களைக் கூட இணைக்க சாலை வசதிகள், இரண்டு இலட்சம் பம்ப் செட்டுகளாக இருந்தவைகளை ஏழு ரு லட்சம் பம்ப் செட்டுகளாக செட்டுகளாக ஆக்கி காரியங்கள் கே. எல்லாம், டி. கே. யி க்கின்ற ந்தக் அவர்களுக்கு வெறும் 'வெல்ஃபேர்' நடவடிக்கைகளாகத் தெரிவத காக அல்லது இன்னொரு நண்பர் சொன்னதைப் போல ஒரு அறநிலையம் செய்கின்ற காரியங்களாக்கப்பட்ட தற்காக காக நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். ஆனால் அண்ணா வழி ழி அறவழிதான்; அந்த அறவழி அரசுதான் நடைபெறுகிறது என்று கே.டி.கே. அவர்கள் சொல்வார்களேயானால், அப்படிப்பட்ட வயதான மூத்தவர் களிடமிருந்து அந்த வாழ்த்தைப் பெறுவதில், நான் உள்ள படியே நன்றி உள்ளவனாக இருக்கிறேன். தங்கமணி

பெரிய மடங்களில் எல்லாம் இலட்சக் கணக்கான ஏக்கரா இருக்கிறது. அவைகள் குத்தகை விவசா யிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுமா? முதல்வர்

உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற மசோதா இந்த மன்றத்தில் விரைவில் விவாதிக்கப்படும் து பற்றிய கருத்து என்று கருதுகிறேன். அப்போது நாம் விரிவாக ஆராயலாம். 147 கோடி பாக 131 மாரிமுத்து அவர்கள் வருவாய்க் கணக்கில் பொருளா தார வளர்ச்சிப் பணிகள் என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ள மொத்த நி ஆண்டு. 147 நிதி ஒதுக்கம் சென்ற இருந்தது; இந்த ஆண்டு 131 கோடியாக நாம் செலவழித் திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு இது ஏற்றதல்ல என்று குறிப்பிட்டார். கோடியாக இருந்தது, கோடியாகக் குறைந்திருக்கிற தென்பது சரியான வாதம் ஆனால் ஒதுக்கீடுகள் குறைந்துள்ள னங்களில் அரசு நேரடியாகச் செலவு செய்வதற்குப் பதிலாக அரசு சார்பு டைய நிறுவனங்களின் சார்பாக, செலவை இந்த ஆண்டு எடுத்துக் காட்டாகச் சொல்ல மேற்கொண்டிருக்கிறோம். வேண்டுமேயானால், 1974-75 திருத்திய மதிப்பீட்டில் 147 கோடி ரூபாயில், போக்குவரத்துப் பணிகளுக்காக, கோடி ரூபாய் நாம் ஒதுக்கியிருந்தோம். செலவு செய்தோம். 1975-76-இல் அந்த 12.98 கோடிக்குப் பதிலாக, தான். 12.98 8.08 கோடி என்கிற அளவுதான் கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் குறைவாக நாம் செலவு செய்கிறோம். காரணம், அரசு போக்குவரத்துத் துறையிலே உள்ள, மாவட்ட வழித்