உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 யந்திரத்தால் செய்யப்பட்ட தீக்குச்சிகளுக்கு கேரளத் தில் 3 சதவிகிதம், ஆந்திரத்திலிருந்தும், கர்னாடகத்திலிருந் வதும்விவரம் கிடைக்கவில்லை. நாம் 4 சதவிகிதம். இப்படி அண்டை மாநிலங்களோடு அதிக வித்தியாசப் படுகின்ற அளவிற்கு ல்லாமல், நாம் ந்த வரிகளை வரிகளை இன் றைக் ஒப்பிட்டுப் பார்த்தால் சென்ற ஆண்டிலிருந்து 3 சதவிகிதத் தைக் குறைத்து குறைவாக ஆக்கியிருக்கிறோம். க்கு ஒரு அரை சதவிகிதத்திற்கு, சன்ற ஆண்டோடு அனந்தநாயகி அம்மையார், கால்நடை என்ன செய்தது, அதற்காவது வரியைக்குறைக்கக்கூடாதா என்றுகேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையைத் தமிழ் நாட்டு விவசாயப் ரு ங் குடி மக்களின் கோரிக்கையாக ஏற்று, பிண்ணாக்கு வரியை ந்த அரை சதவிகிதம் உயர்த்தியதை ரத்து செய்யப் படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். , அனந்தநாயகி : பிண்ணாக்கு வரியை நீக்கியமைக்காக மாடுகளின் சார்பில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன் ன். முதலமைச்சர் ஏதோ மத்திய அரசு கட்டாயப்படுத் துவதின் காரணமாக வரி போடுவதைப் போலச்சொல்கிறார். ஆனால் மற்ற அண்டை மாநிலங்களில் எல்லாம் வரி போடா மல், கேரளாவிலும் ஆந்திராவிலும் நிதிநிலை அறிக்கை தயா ரித்திருக்கிறார்களே. முதல்வர் : இங்கே மதுவிலக்கை நடைமுறை செய் கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதற்கான வரிவிலக்குகளைத் தருகிறோம். குதிரைப் பந்தயத்தை ஒழித்து அதிலே இரண்டு கோடியை இழக்கிறோம். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தக் கேள்வியைக் கேட்டால் அதற் கான பதில் தானே அவர்களுக்குக் கிடைக்கும். மீது விலைவாசி உயர்வை இன்றைக்கு மாநில அரசால் கட்டுப் படுத்த முடியவில்லை என்று மாநில அரசின் ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களால் குற்றஞ் சாட் டப்பட்டது. கே.டி. கே. தங்கமணி அவர்கள் விஜயவாடாவில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை இங்கே படித்துக் காட்டினார். சாதியை ஒழிக்க, தீண்டாமையை அகற்ற நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை எல்லாம் படித்தார். விஜய வாடா மாநாடு பத்தாண்டுக் காலத்திற்கு ஒருமுறை பெறும் மாநாடாகும். அது சாதாரணமானதல்ல. ஜனவரி 27-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 2-ஆம் ே த வரை நடைபெற்றது. அங்கே போடப்பட்ட ஒரு முக்கிய மான தீர்மானத்தை இங்கே நான் படித்துக் காட்டுவது முறை என்று கருதுகிறேன். நடை 1975 தி "The responsibility for this 'state of affairs' must be placed squarely on the shoulders of the ruling congress Government, which has not only failed to protect the Indian economy from the ravages of the world-wide inflationary crisis of capitalism and the efforts