உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 25 of the big imperialist powers to transfer its burdens on to the countries of the third world but has itself contributed to the infla- tionary spiral by embarking upon a reckless course of deficit finan- cing, and mounting taxation of consumer articles, and intermediates and essential raw materials. விலை இந்தியாவிலேயே ன்றைக்கு ஏற்பட்டிருக்கிற வாசி உயர்விற்கு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஏற்றத்தாழ்வு, வீக்கம், ற்கெல்லாம் யார் காரணம் என்பதை ஆணித்தரமாக மத் ய சர்க்காரை நோக்கி நோக்கி விரலைக் சுட்டிக் காட்டுகின் தீர்மானம்தான் இந்த விஜயவாடா தீர்மானம். இந்தத் ர்மானத்தை நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு உறவு கொள் ளாவிட்டாலும் தி.மு. கழகத்தின் சார்பில், அவர்கள் நிறை வேற்றியதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வி ஜயவாடா தீர்மானத்தில், ன்னொரு இடத்தில், 68 Black money which has become a parallel economy is caus- ing havoc to the national economy apart from boosting the price- spiral. As this has created a most dangerous situation where even the previous limited planning has become impossible." அரசு கறுப்புப் எடுத்துக் தர இது கறுப்புப் பணத்தைப் பற்றியதாகும். பணத்தை அடியோடு ஒழிப்பதற்கு, மத்திய கொண்டிருக்கிற முயற்சிகளோடு, மாநில அரசு முயற்சிக எடுத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கும் அதிகாரம் வேண்டும் என்கிற தீர்மானத்தை இங்கே நாம் ஏகமனதாக நிறைவேற்றினோம். அப்படி ஒரு தீர்மானம் போடுவீர்களா என்று று கே. டி. கே. கேட்டபோது, நாங்கள் இருக்கிறோம். நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டு, தயாராக 1977 1978ல் ன் விரைபூத்திட 470 மெகாவாட் உற்பத்தித்திட்டம்