உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 களுக்கு முன்பு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை மிக விமரிசையாக நடத்தி நடத்தி வைத்தார்கள். அந்த சேலம் உருக் காலைக்காக அண்ணா அவர்கள் காலத்திலேயே எல்லாக் கட்சி களுமாகச் சேர்ந்து எழுச்சி நாளெல்லாம் கொண்டாடி ே னாம். அதற்குப் பிறகு நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற நேரத்திலே டில்லியில் நான் இருந்தபோது சேலம் பாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமரிடம் சன் று- பாராளுமன் ற உறுப்பினர்கள் எல்லாம் சென்று பாராட்டினோம். இந்தத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டபோது சில ஆண்டுகளில் முடிவடைந்துவிடும் று அப்போது அறிவிக்கப்பட்டது. என்ன ஆயிற்று? இந்தத் திட்டத்தினுடைய மொத்தச் செலவு 518 கோடி என்று ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு முதல் கட்டமாக வேலையைத் தாடங்க 120 கோடி ரூபாய் ரூபாய் தேவை தேவை என்று கணக்கிடப் பட்டது. 74-75-ஆம் ஆண்டு 15 கோடி ரூபாய் இதற்காக மத்திய அரசு ஒதுக்கியிருந்தும் கூட, சேலம் திட்டத்துக்காக வந்து சேர்ந்த தாகை 3 கோடி ரூபாய்தான். இந்த ஆண்டிலும் 3 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படவில்லை என்பதை எண்ணுகிற நேரத்தில் இ து அங்கே செலவுகளுக்குத்தான் போதுமானதாக இருக் ருக்குமேயல்லாமல், சேலம் இரும்பாலை வரும் என்கிற நம்பிக்கையை ழந்துவிடக் கூடிய சூழ்நிலையில்தான் இருக்கிறது. ருக்கிறது. ஹண்டே சொல்வதைப் போல அவர்கள் ஒதுக்கும் பணம் பெட்ரோல் செலவுக்குத்தான் போதும்போல் இருக்கிறது. நிர்வாகச் நாம் ஆகவே சேலத்தை ஏதோ ஏதோ ஒரு காரணதுக்காக ஆரம் பித்துவிட்டு மெல்ல-மெல்ல ப்போது சேலம் உருக்காலை ல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார்களோ என்று தான் நாம் கவலைப்பட வேண்டியிருக்கின்றது. க் தங்கமணி: பாராளுமன்றத்தில் பதில் சொல்லும்போது இது குறித்து கவனத்தில் வைத்திருப்பதாகச் சொல்லியிரு கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக ஒதுக்க வேண்டுமென்று அங்கே ஏன் ஏன் சண்டை போடவில்லை. முதல்வர்: அவர்களும் கேட்பார்கள். நாமும் ஒன்றாகச் சேர்ந்து கேட்க வேண்டும். . அவர் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. அனுமந்தையா ஒரு பெரிய குற்றச்சாட்டைச் சாட்டி யிருக்கிறார். அது நம்முடைய தென் மாநிலங்களை எல்லாம் பாதிக்கின்ற அளவிற்கு ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையை அங்கே குறிப்பிட்டிருக்கிறார். தென் பிராந்தியங்களில் ரெயில் றார்.க வேக்கு செய்யப்பட்ட மூலதன நிதியிலிருந்து 5.5 கோடி ரூபாய் பீகாருக்குத் திருப்பி விடப்பட்டிருக்கிறது. இது 1971-ஆம் ஆண்டு திருநெல் பாதைக்கு அடிக்கல் நாட்டு அவருடைய குற்றச்சாட்டு. வேலி- கன்யாகுமரி ரெயில்