உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாம். க 51 பாராண்ட மன்னன் ராசராச சோழனுடைய சிலைக்கு அங்கே இடம் கிடையாது; ஆனால் ஒரு பன்றிமுக, உடைந்து போன சிலைக்கு அங்கே இடம் இருக்கிறது என்று சொன்னால் ஒரு மாநில அரசு எந்த அளவிற்குத் தாழ்வாக நினைக்கப்படு கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண் டும்? ச எப்படிப் போராடுவீர்கள் என்று கேட்டால், தி.மு.கழகத் தின் போராட்டம், மாநில சுயாட்சிக்காக எந்த வகையில் இருக்கும் என்று கேட்டால், நாங்கள் பாராளுமன்ற முறைப் படி, அமைதியான முறையில் அணுகு அணுகுவோம்; அது சரியான ஆயுதம் இல்லை ல்லை என்கிற அளவிற்கு மத்திய சர்க்கார் எங்களைத் தள்ளி விடுமானால், அப்போது ராசராச சோழன் சிலையைத் தூக்கிக் கொண்டு தஞ்சாவூர் கோவிலுக்குள்ளே நுழைவோம். மாமல்லபுரத்திலே இருக்கிற மத்தி மத்திய சர்க்காருடைய தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகத்தினர் அதைவிட்டு அதைவிட்டு வெளியேற வேண்டுமென்று சொல்வோம். ன்றைக்கு இடிபாடுகளுக் கிடையே இருக்கிற கங்கை கொண்ட சோழபுரம் இன்னும் பத்தாண்டுக் காலத்திற்குப் பிறகு அது இருந்த இடமே தெரி யாமல், வருங்கால சந்ததி நம்மை சபிக்கும். பார்த்துக் கொண்டிருந்தார்களா என்று இகழும். கார் அதைப் ஆகவே கங்கை கொண்ட சோழபுரம், வேலூர்கோட்டை, தஞ்சை ஆலயம், மாமல்லபுரம் இப்படிப்பட்ட இடங்கள் எல்லாம்கூட இன்றைக்கு மத்திய அரசுதான் பரிபாலிக்கும்; சரித்திரச் சிறப்புகளைப் பற்றிக் கவலைப்படாது; மாநில சர்க் எடுத்து நடத்த வேண்டுமென்று கேட்டால், மத்திய அரசு மறுப்பதைவிட இங்கேயிருக்கிற சுக்ராச்சாரியார்கள் (நான் வேறு யாரையும் சொல்வதாகக் கருதக்கூடாது; நல்லது செய்வதைத் தடுப்பவர்களுக்கு அப்படி பெயர்தான்) முன்னே வந்துவிடுகிறார்கள். மாமல்லபுரத்தை ஓராண்டுக் காலத்திற்கு எங்களிடம் கொடுத்துப் பாருங்கள்; நாங்கள், அதிலே ஏதாவது தவறாகச் செய்தால், திரும்ப எடுத்துக் காள்ளுங்கள் என்று நாம் மத்திய சர்க்காரைப் பார்த்து கேட்டால், இங்கேயிருக்கிற ஒரு பத்திரிகை படம் போடு மாமல்லபுரத்திலே இருக்கிற யானை சிலையின் படத் தைப் போட்டு, அதிலே கருணாநிதியின் சிலையை சிலையை உட்கரை வைத்து, இப்படி மாறிவிடும் மாமல்லபுரம் என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது. கிறது. க் தமிழ் ராஜராஜசோமன் சிலையை கோவியக்குள. 27