உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானே 66 நீங்க எல்லாம் ஆசைப்படுற மாதிரியே என்ன இருந்தாலும் ‘*சரி சரி மாரி! வளர்க்கிறேன். புரோகிதர்களையெல்லாம் கூட்டி 17 நம்ம ஊர் சேமம் வளர்த்து, தோஷம் கழித்து, அதுக்கப்புறம் எங்க வீட்டிலே குழந்தையை வளர்க்க லாம்னு நினைக்கிறேன்.' 32 'அப்படியே செய்யிங்க எஜமான்! அதான் சரி! எங்களைப் போல கீழ்ஜாதிக்காரங்க புழங்குற இடத்திலே இந்தப்புள்ளை கிடந் த்தினாலே, தோலம், தீட்டு எல்லாம் கழிக்கிறதுதான் நல்லது. மற்றவர்கள் தாழ்த்தியது போதாதென்று தங்களைத் தாங் களே தாழ்த்திக்கொள்ளும் அந்த மனித ஜீவன்களின் சார்பில் மாரி பண்ணையார் பரமேஸ்வரனின் முடிவுக்கு ஒரு சப சபாஷ் போட்டார். பண்ணையார் குழந்தையுடன் கழனியை விட்டு அகன்றார். மாரியும் மற்றவர்களும் ஆகாயத்தை நோக்கி பயபக்தியுடன் கும்பிடு போட்டு மாரியாத்தா! காளியாத்தா! எல்லாம் உன் செயல்* என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு வேலைகளைக் கவனிக்கப் பிரிந்து சென்றார்கள். பொன்னன் மட்டும் அசைவற்று நின்றுகொண்டிருந்தான் அவன் கால்கள் அவனையறியாமல் குழந்தை கிடத்தப்பட் டிருந்த இடத்திற்கு நடந்தன. அந்த இடத்தை இமை கொட் டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லோருடைய கண்களை யும் ஏமாற்றிவிட்டு, ஒரு சிறிய சுருக்குப்பை அங்கே கிடந் பொன்னன் காணத் தவறவில்லை. திடுக்கிட்டுச் சென்று அந்த சுருக்குப்பையை எடுத்துப் பிரித்து உள்ளே இருந்தவற்றைத் தன் கையில் கொட்டினான். ததை அவனை அறியாமல் அவன் விட்டான். என்று கூச்சல் போட்டு பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/21&oldid=1702176" இலிருந்து மீள்விக்கப்பட்டது