உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வராக அவதாரம் என்றால், பன்றி முகம் உடைய ஒரு மனிதன். அதைப் பார்த்து பூமாதேவி காதல் கொண்டாள். இப்படிப்பட்ட கதைகளின் அடிப்படையில் வருகின்ற பண்டிகைகள் ஒரு சமுதாயத்தினுடைய எதிர்காலத்தை- ஏற்றத்தை - முன்னேற்றத்தை-முகிழ்க்க விடாமல் பட்டுப் போகச் செய்கின்ற நிலைமையிலே இருக்கின்ற காரணத்தினாலேதான் அவைகள் மீதெல்லாம் நாம் மறுப்பு கணைகளைத் தொடுக்க வேண்டியவர்களாக ஆனோம். எத்தனையோ கதைகள், அவைகளைப் பற்றித்தான் இன்றைக்குப் பேச வேண்டுமென்று விரும்புகின்றேன். கழுத்துக் கதை ஏனென் நீங்கள் எல்லாம் ஒருமுறை உங்கள் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கழுத்திலே ஒரு முடிச்சு இருக்கும். ஒரு எலும்பு மூடிச்சு, றால், அந்த எலும்பு முடிச்சுக்கு விஞ்ஞான ரீதியாகக் காணப்படுகின்ற-ஆராய்ச்சியின் மூலம் நமக்கு கிடைக் கின்ற தகவல் உன்மை, கழுத்தை வளைக்க, நிமிர்த்த, இப்பக்கம் அப்பக்கம் ஆட்ட உதவி புரிகின்ற சக்தியைத் தருகின்ற ஒரு எலும்பு முடிச்சு அங்கே இருக்கிறது. இந்த எலும்பு முடிச்சுக்குச் சொல்லப்பட்ட புராணக் கதையைத்தான் நான் முன்பு கூறினேன். கதை. நம்முடைய கழுத்திலே இருக்கின்ற கட்டிக்கே ஒரு அது மாத்திரம் அல்ல. தாய்மார்கள் மன்னிக்க வேண்டும். இன்னொரு கதையையும் சொல்லுகிறேன். மகளிருக்கு மீசை பெண்களுடையமுகத்திலே ஆண்களைப்போல தாடி மீசை ஏன் கிடையாது? அதற்கும்கூட கதை உண்டு.