உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துடிக்கும் இளமை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸதாட் கழகம் 2/1 தீர் துடிக்கும் இளமை -(*) தலைவரே! தாய்மாரே! திராவிட மாணவ மணிகளே ! வணக்கம். இந்த ஆண்டு விழாவிலே நான் பேசவேண்டியது துடிக்கும் இளமை! துடிப்பு எல்லைக் கோட்டைத் தாண்டி விடுவதும் உண்டு. அஃது என் குற்றமல்ல. துடிக்கும் இளமை! ஆம் இளமை துடிக்கிறது. கோலநிலா வந்து கொஞ்சுகின்ற இரவில் காதலன் துடிக்கிறான். காதலி வரவில்லை. அவளுக்கு வீட்டிலே கட்டுப்பாடு அப்படி! மற்ற நாடுகளின் நிலைகண்ட அளவிலே நிலா கண்ட காதலனின் நிலை பெற்ற இளமைக்கு திராவிட நாட்டுக் குடி மகனாக வாழவேண்டுமென்ற ஆவல் துடிக்கிறது. துடிப்பது ஆவல் மட்டுமல்ல ! ஆரிய அரசு அரசு கண்டு ஆத்திரமுங்கூட, திராவிடர் நிலைகண்டு இரக்க மிருப்பினும் "இனத்திற்கு இழுக்கு விளைக்கும் இழிமகனே! சட்டி வருவதற்கு முன் இறந்துபோ!" என்ற எச்சரிக்கை எழுப்பும் பாசறையாக உள் ளது இளைஞர் இதயம். அமைதியோடு செயல் நியும் ஆற்றல் இல்லையா என்று அஹிம்ஸா பிம்