உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 6 சஞ் :- ஏன் பிரேமா அந்தத் தலைவலிக்கார தங்கை யன் உடும்பு எண்ணெய் கேட்டானாமே..... ஏன் கொடுத் தனுப்புலே? பிரே :- அது இல்லேப்பா! சஞ் :- சும்மா கெட! டேய் மாத்திரை! அவன் கோபிச் சிக்கிட்டுப் போறான். இதைக் கொடுத்திட்டு பணத்தை வாங்கிட்டு வா. மாத்:- (வைத்தியரது வேலைக்காரன்) இப்போ எதுங்க முக்கியம்? அவன் கோபிக்கக் கூடாதுங்குறதா? பணமா? சஞ் : - சீ.... கொண்டு போயி கொடுத்திட்டு வாடா (மாத்திரை போகிறான்) பிரே :-சரி........ இவரைக் கவனிங்கப்பா ! சஞ் : குமரா... நல்ல வேளை.. உடனே வந்தாய்... இல் லேன்னா சீர் கெட்டிடும். கும்:-நான்....... எனக்காக வரவில்லை ! என்னை அடிச் திலே ஜமீன்தார் கை சுளுக்கிடுச்சி...அதுக்காக உங்களை கூட்டிட்டுப் போக வந்தேன். பிரே :- கடவுள் கூலி கொடுக்கமலா விடுவாரு? கும்: - கொடுப்பாரு... கொடுப்பாரு !... ரு சஞ் :-பிரேமா...இந்தா... இந்த மருந்தைப் போடு ! நான் போயி அந்த கொம்பேறி மூக்கனை பார்த்துட்டு வர்றேன். காட்சி 5 இடம்: மலையப்பர் மாளிகை மலை:- என்ன சஞ்சீவி. சஞ்சீவி... வர வர நம்ம வீட்டுக்கு அதிகமாக வர்றதில்லே சஞ்:- வராமல் என்ன.. வைத்தியர்கள் அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடிய நிலைமை கூடாது என்பது தான்.