உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கும :- பயப்படவேண்டாம்! நான ஒரு பணக்காரன் தான்! ஆனால்... எல்லாபணக்காரர்களும்கெட்டவர்களாக இருந்து விடமாட்டார்கள். என் தாயைக் கொன்றது யார் தெரி வைத்தியர்கள் கூறும் வியாதியுமல்ல... வேதாந்தி கள் கூறும் விதியு மல்ல... கொடியவர்களின் கூடாரத்திலே தரப்பட்ட விஷம் என் தாயைக் கொன்றது. யுமா? 90 ஜீவானந்:...விஷமா ! .. கும : - ஆம். விஷம் தான்...சாந்தம். சாந்தம் என்று போதித்து வந்த என் தாயை சமாதியாக்கிவிட்டது. அந் தச் சமாதியிலே மலையப்பனின் இரத்தம் மழையெனப் பொழியவேண்டும்! அந்த மதோன்மத்த வம்சத்தின் கண் களைப் பிடுங்கி மலர்களாகத் தூவவேண்டும். அம்மா... உங் களுக்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வரை ஓயமாட் டான் குமரன்! துடிக்கும் என் கரங்களுக்கு பதில் சொல் லித்தான் ஆகவேண்டும்! அந்தத் துரோகியை மல் விடமாட்டேன் ! பழிக்குப் பழி... ! கொல்லா (பழி வாங்க முடிவு செய்தான். பலரிடமும் விசாரித் தான் உயிலை...) கும :- பெரியவரே ... சாதகமான பதில் கிடையாதா? பெரியவர் :- உயில் விஷயமாக எனக்கு ஒண்ணும் இதரியாது. மற்றொருவர்:- உயிலாவது மண்ணாங்கட்டியாவது. கும் :- அப்படி ஒரு உயிலையாவது தில்லையா? மற்றொரு :-கேள்வி தான். கும : - என்னங்க கேள்வி ? கேள்விப்பட்ட மற்றொரு :- அட, யாருங்காணும் சுத்தப் பைத்தியக் காரனா இருக்கே...ஆட்டத்திலே கேள்வின்னா... . குமரன் அலைந்தான், எங்குமே "பைத்தியம்" என்ற எதிரொலி.)