உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தனியாய் விழ்த்தீரோ மீளாசோகம் மீட்டிடும் யாழானேன் மாளா காதலினால் வாழ்ந்தோமே காதல்... (பேசும்) பாழும் பேயாக பாரினில் அலைவிரோ தீரா துன்பம் தீட்டிய ஏடானேன் மாறா பாசம்தனை மறந்தீரோ நேசம்.... (பேசும்) குமரன் :- மீனா... மீனா 60) .. மீனா :-- யாரது...? குமரன்... (மீனா குமரனின் கொடூர முகத்தைக் கண்டு மயக்கமடைகிறாள்-மலையப்பன் வந்துவிடு கிறான். குமரன் திரைமறைவில் நிற்கிறான்) -(மீனாவின் கையை பிடித்து பார்த்துவிட்டு) சரிதான்... மலையப்பன் :- என்ன சரிதான்...? சஞ்சீவி:-ஒண்ணு மில்லே இந்த ... 00 மழலை மொழி கேட்டு ரொம்ப நாளாச்சிலே மலையப்பன்:-அப்படீன்னா மாளிகையிலே சஞ்சீவி :-சிறுவழிகாட்டி - குறுநடை புரிந்து-- தனிநடை போட்டு - தமிழ்மொழி பேசி தவழ்ந்து விளையாட உங்க ளுக்கு ஒரு மருமகனோ .. மருமகளோ... பிறக்கப்போகுது... மீனா... கெர்ப்பம்... மலை :--அடி பாவி... ஞானம் :- அட கடவுளே... சஞ் :- எல்லாம் அவன் செயல். மலை : சண்டாளி! அவமானச்சின்னமே...ஊரார் நடுங்க வாழ்ந்த எனக்கு ஊழல் தேடிவிட்டயே உன்னை அங்கம் அங்கமாக வெட்டிப்போட்டாலும் ஆறா தடி என் ஆத்திரம். .