உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பராசக்தி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-36- காட்சி- 31 (ஆற்றில் கையைக் கழுவிக்கொண்டே குணசேகரன்) குண : கல்யாணி நானாவது திருடி ஏமாற்றி மிரட்டி சாப் பிட்டுவிடுகிறேன், நீயும் உன் குழந்தையும் பசி தீர்த்துக் கொள்ள என்ன பாடுபடுகிறீர்களோ? (இந்தேரம் ஆற்றில் படகில் நின்று இறங்கிய விமலா குணசேகரனைப் பிடித்துக்கொள்கிறாள்) குண : நான் திருடன் இல்லை! தான் திருடன் இல்லை! விம : நீ ஒன்றும் திருடன் இல்லை நான் அப்படி நினைக்க வில்லை உன் பசிக்கு வேண்டியதை நீ எடுத்துக் கொண்டு போனும் அதை என்னிடம் கேட்டாலே கொடுத்திருப்பே. வாங்கிக்கொன்டு பேசாமல் நடந்தே போயிருக்கலாம். குரை : எல்லோரையும் போலத்தான் நீயும் இருப்பேன்னு நினைச்சேன். விட் : அதான் பகுத்தறிவாளரைப் பார்க்காதங்கள் லு பாட்னியா? குண ஆம், இரக்கமற்றமனிதர்களம் பகுத்தறி வாவர்னு சொல்ற அன்புதான் விட் : கே புதிராக இருக்கியே தி...யாடு. குண: நானென்ன இந்த ஊர் கலைக்டரா? ஒரேவர்ட்டு பதில் சொல்ல. என் கதையே பெரிது< வி : எனக்குத் கதையென்றால் சொல்லு. ரொம்பப் பிரியம்: குண : இந்தக் கதையில் ஒரு அனுவளவும் உன்றால் ரசிக்க முடிய:து. விம : ஆவலை அதிகமாகத் தூண்டுகிறாய்! அவசியம் சொல்லத்தான் வேண்டும் வா வீட்டுக்கு. குண வீட்டுக்கா. விம : சும்மா வா பயப்படாதே (அழைத்து செல்கிறாள்} காட்சி 32 (ஒருவன் நாய்க்கு பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருக் கிறான். அப்போது கல்யாணி வருதல்) ஒரு : டார்லிங்... கல் : ஐயா குழந்தையும் நானும் பட்டினி! குழந்தை யின் வயிறு காயுது! பால் வாங்க ஏதாவது ஒரு அரையணா.. ஒரு : போ.. போ... கல் : அந்த நாய்க்கு போடுற பிஸ்கட்டிலாவத ஒண்ணு கொடுங்கையா? ஒரு : என்ன சொன்னே? நாய்னா சொன்னே? இது என் டார்லிங்.. போ...போ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/37&oldid=1705900" இலிருந்து மீள்விக்கப்பட்டது