உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை நாட்டிற்கு இழைத்திடும் மாபெரும் துரோகச் செய லாகும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டுகிறேன். மீண்டும் கிளைவ்? மீண்டும் ஒரு ஏகாதிபத்தியம்- வடநாட்டு ஏகாதிபத்தியம், திராவிட நாட்டில் நடை பெற,நிலைபெற்று நின்றிட முயற்சிகள் முழுமூச்சோடு கடைபெறுகின்றனவே! திராவிடரே, தன்மானமிக்கோரே. தாளமுத்து நடராசன் வழிவந்தோரே, தடுத்து நிறுத்த வேண் டாமா? மீண்டும் கிளைவ்! நடக்கவிடலாமா? நியாயமா? நீதியா? நினைத்துப் பாருங்கள். 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/51&oldid=1706100" இலிருந்து மீள்விக்கப்பட்டது