உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வெள்ளிக்கிழமை கேள்வி அழகப்பனின் கவனத்தைக் கவரவில்லை. அவன், ஆனந்தியைப் பார்த்து. "உடம்பு எப்படியிருக்கிறது? பூரண குணந்தானே?" என்று கேட்டான். அவளும், தலையசைத்துப் புன்னகை சிந்தியவாறு சுகந்தான் என்று இதழ் திறந்தாள். 'காபி சாப்பிடு" என்று அழகப் 66 பனை அருகே உட்காரவைத்துக்கொண்டான் நயினா. ஆனந்தியும் அவர்கள் எதிரே உட்கார்ந்துகொண்டாள். ஊரில் அம்மா சௌக்யந்தானே!” என்று அவள் கேட்டாள். அந்தக் கேள்வி அழகப்பனை என்ன பாடுபடுத்திற்று தெரியுமா? மாமியாரைப்பற்றி ஒரு மருமகள் இப்படி விசா ரிக்கும்போது மணவாளனுக்கு மகிழ்ச்சி பொங்கத்தானே செய்யும்! 66 ரொம்பவும் இளைப்பாயிருக்கிறதே !" ஆனந்தியைப் பார்த்தவாறு! 65 என்றான், நீங்கள் கூடத்தான் சற்று இளைத்துக் காணப்படு கிறீர்கள்!" என்றாள் பதிலுக்கு அவள்! தன் உடல் நிலை யில் எவ்வளவு அக்கறை காட்டுகிறாள்? இப்போதே இப்படி யென்றால்... எதிர் காலத்தில்? -- இனிப்பு நிறைந்த கேள்வி எழுந்தது அவன் இருதயத்தில்! “நான் கொஞ்சம் பருத்திருக்கிறேன் அல்லவா?" என்று கேட்டபடி ஆனந்தியைப் புன்முறுவலோடு நோக் கினான் நயினா று 88 ஆனந்தி இறந்துவிட்டதாகவும், நயினா நகையோடு ஓடிவிட்டதாகவும் கூறி, டைகர் தன்னிடம் ஆயிரம் ரூபாய் ஏமாற்றி வாங்கிக்கொண்டு போனதை அழகப்பன் விவர மாகச் சொன்னான். உடனே நயினா, அடப்பாவி! ஆனந்தி இறந்துவிட்டாள் என்பதை நீ நம்பியதற்காகக் கூட நான் ஆச்சரியப்படவில்லை. நான் நகைகளைத் திருடிக் கொண்டு ஓடிவிட்டேன் என்பதை எப்படியப்பா நம்பினாய்? இவ்வளவு காலம் பழகியும், நண்பனைப்பற்றி ந போட் டிருக்கிற கணக்கு இவ்வளவுதானா ?” என்று வருத்தத்