உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரிசார், பொறப்படலியா?" என்று ராமசாமி கேட்டான். கொஞ்சம் வேலையிருக்குங்க" அவன். ரிசன்ஸிலியேஷனா? ந

  • "ஆமாங்க*

என்முன் நா வேணும்னா உங்களுக்கு உதவறேன். இங்கே டிரான்ஸ்பர் ஆகறதுக்கு முன்னாடி இந்த வொர்க் தான் பார்த்தேன்” என்று ராமசாமி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டான். தீங்க?* 48 80 'அந்த ஸீட்லே எத்தனெ வருஷம் இருந் 'அஞ்சு வருஷம் சார்' அப்படியா இப்படி உட்காருங்க நீங்க வீட்டுக்குப் போகல்லியா?** ... "வீடு எங்க சார்? லாட்ஜ்தான் சார், பேமிலி ஊர்லே இருக்கு" என்று ராமசாமி சலித்துக் கொண் டான். லாட்ஜ்னா செலவாகுமே? எங்காவது ரூம் - பார்த்துக்கலாம்ம... நம்ம அனந்த பத்மனாபன் வீட்டுக் காம்பௌண்ட்லே ஒரு ரூம் இருக்கு. போறீங்களா ? மாசம் இருபது தான் 84 போயிடலாம்... அவரோட வீடு பக்கமாசார்?* இத முடிச்சிட்டுப் போகலாம்... எனக்கும் வீட்டிலே மிஸஸ் இல்லே. ஊருக்குப் போயிருக்கா..2 மெல்லப் போனாப் போதும்..." போலாம் சார்... ஃபிகரச் சொல்லுங்க சார். நான் டிக் அடிக்கிறேன். அதற்கப்புறம் டோட்டல் போட்டுடலாம்... > அரை மணி நேரத்தில் "டாலி' ஆகிவிட்டது. "ராமசாமி, உங்களுக்கு மெனி தாங்க்ஸ் போன மாசம் ஒருநாள் ஆகிப்போச்சு... போலாமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/88&oldid=1708426" இலிருந்து மீள்விக்கப்பட்டது