உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வழி மேல் விழி வைத்து... தெரிகிறது. (கைதட்டல்) இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன் என்று கூறிவிட்டு அடுத்து, "இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்" என்கிறார். மிக உயர்ந்த சொல்லாட்சி! அறிவுக்கு நரைகள் கேட்பேன் என்கிறார் - அது கிழத்தன்மைக்கு அல்ல; முதிர்ந்த அறிவு கேட்பேன் என்பதை தம்பி வைரமுத்து தனக்கே உரிய அந்த அழகோடு குறிப்பிட்டிருக்கிறார். (கைதட்டல்) அவர் இந்த இளமையிலேயே அவருடைய அறிவுக்கு நரை வந்து விட்டக் காரணத்தினால்தான் அவரால் இதை எழுத முடிந்தது என்று கருதுகிறேன். வை 'இருபது கட்டளைகள்" என்ற தலைப்பிலே உள்ள கலிதை பற்றி இங்கே பொன்மணி வடித்து, அந்தக் கட்டளைகள் எவையெவை என்பதையும் கவிஞர் மூலமாக இங்கே வெளியிடச் சொன்னார். dis என்கிறார். “எங்கே ஊர்களில் "எங்கே ஊர்களில் ஜாதி இல்லையோ அங்கே கூவுக சேவல்களே” க்கு த 100 கு அப்படி என்றால் தமிழ்நாட்டில் சேவல்களே கூவ முடியாது. (கைதட்டல்) ஆனால் ஜாதிகள் மறைவதற்கான அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன. இது நேற்றைக்கு ஈரோடு மாவட்டத்தில் ஒரு முட்டைப் பதப் படுத்தும் தொழிற்சாலை தொடக்க விழாவிற்குச் சென்றிருந்தேன். தொடக்க விழா அழைப்பிதழில் அதனுடைய இரண்டு நிறுவனங் களின் ஒரு உரிமையாளர் தமிழக அரசுத் தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றொரு உரிமையாளர் திரு. மயில்சாமி கவுண்டர் அவர்களின் நிறுவனம். அழைப்பிதழில் மயில்சாமி கவுண்டர் என்றுதான் அச்சடிக்கப்பட்டிருந்தது. அவர் வரவேற்புரையிலே நேற்று இதே நேரம் பேசும்போது - என்னுடைய பெயர் மயில்சாமி . ரு