இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
சங்கப் பிரதிநிதிகள் என்னையும், கல்வி அமைச்சர் அவர்களை யும் சந்திக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். சந்திக்கத் தயாராகயிருப்பதாகச் சொல்லியிருக்கிறோம். அப்படிச் சந்திக்கும்போது எவை எவை எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி அந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று கூறிக் கொள்கிறேன்.