கலைஞரின் சட்டமன்ற உரைகள்
எ. வ. வேலு - திருவண்ணாமலை கிழக்கு என். கே. பி. பி. ராஜா கருங்கல்பாளையம்
தங்கம் தென்னரசு
-
மல்லாங்கிணறு
வெள்ளக்கோயில் சாமிநாதன் - மூலனூர்
பூங்கோதை அருணா ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
கே. சி. பழனிச்சாமி - கரூர்
685
கே. பிச்சாண்டி திருவண்ணாமலை நகர காவல் நிலையம் எஸ். பி. விஜயகுமார் - சந்தவாசல்
அர. சக்கரபாணி - அம்பிளிக்கை
என். குருசாமி - அம்மாபேட்டை டி. ராமச்சந்திரன் - தளி
கே.பி. ராமசாமி மங்களாபுரம் ஜி.கே. மணி - மேட்டூர் தாலுக்கா கே. சின்னதுரை கெங்கவல்லி வ. சிவபுண்ணியம் தலையாயமங்கலம் கே. ஆர். ராமசாமி திருவாடானை
-
டி. செங்குட்டுவன் - இராயக்கோட்டை ஜி. ஜான் ஜோசப் - நித்திரவிளை வ. முல்லைவேந்தன் அ. பள்ளிப்பட்டி கே. உலகநாதன் திருத்துறைப்பூண்டி எம். ஏ. கலிலூர்ரஹ்மான் - அரவக்குறிச்சி எஸ். எஸ். சிவசங்கர் ஆண்டிமடம்
-
டி. யசோதா - திருப்பெரும்புதூர்
-
அறிவிப்பு 23 புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்துதல்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. மாநிலத்தில் ஏற்கனவே 1432 காவல்நிலையங்கள் உள்ளன. தேவையின் அடிப்படையில், புதிதாக பின்வரும் இடங்களில் காவல்நிலையங்கள் சுமார். ரூ. 3.2 கோடியில் புதிதாக தொடங்கப்படும் :-
-
திருவண்ணாமலை மேல்மா கூட்ரோடு கடலூர் பகண்டை கூட்டுசாலை