உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்7-தல்

அமர்-தல் 4 வி. ஒத்தல். மான் அமரும் மென் னோக்கி வைதேவீ விண்ணப்பம் (பெரியாழ்.தி.3,

10, 5).

அமர் 8 - தல் 4 வி.

செய்தல். நீ இவண் அமர்ந்தன யாவும் தூதர் கூற (கந்தபு. 4, 3, 60).

அமர்' - தல்

4 வி. 1. திட்டமாதல், உறுதிசெய்தல். தளை அவிழ் கோதை பாடித் தான் அமர்ந்திருப்ப (சீவக. 651).2. திணிதல், திட்பமாயிருத்தல். புலவர் பாடிமண் அமர் வளாகம் எல்லாம்மலர்ந்த நின் புகழோ டொன்றி (சூளா. 100).

அமர்10 தல் 4 வி. 1. நெருங்குதல் 1. நெருங்குதல் அருள் பெற்ற வரின் அமரப் புல்லும் (திருக்கோ 372). 2. நிறை தல், பெருகுதல். ஆங்கமர் செல்வந்தன்னால் அற்றைக்கன்று அமர்ந்த... ஓங்கினன் உருவத்தாலும்

(சூளா.1558).

அமர்தல் 4 வி. அவிதல். விளக்கானது னால் அமருமா போலே

...

காற்றி

(குருபரம்.ஆறா.ப.305).

அமர் 12-த்தல் 11 வி. (ஒன்றுக்கு ஒன்று) மாறுபாடுடைய தாக இருத்தல். கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண் (நற். 16, 9). பேதைக்கமர்த்தன கண் (குறள்.1084).

அமர் 13-த்தல் 11 வி. ஒத்தல், பொருந்துதல். துணை யமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் (கலித். 57, 23: பொருந்தின கண்ணையுடையளாய் -நச்.). பெண் தகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து (குறள். 1082 மணக்.).

அமர் 1-த்தல்

1. 11 வி.

.

கலக்

வெருவுதல். புள்ளொ லிக்கு அமர்த்த கண்ணள் (ஐங்.382). 2. கம் அடைதல். சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ (நற். 66, 7).

அமர் 16 -த்தல் 11 வி. விருப்பமுறவைத்தல். அரிவேய் உண்கண் அமர்த்த நோக்கு (அகநா. 27, 17).

அமர் 16-த்தல் 11 வி. போர்புரிதல். வில்வளைத்து அமர்த்துப் புரவு பூண்டு (குசே. 6:98).

அமர் 17 பெ. விருப்பம். அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ (அகநா. 23,8). இன் அமர் கானல் தனியே வருதல் (நற். 267,6).

27