மு. கருணாநிதி
போது அவன் கைகளில் சிறு நடுக்கம் காணப்பட் டது. அவன் முதலில் கோத்திருந்த சில எழுத்துக் களைப் பிடுங்கினான். வேறு எழுத்துக்களைப் பொறுக்கி....அந்தக் காலியிடங்களில் அமைத்தான்.
அச்சு
இரும்புச் இயந்திரத்தில்
சட்டம்
று
ஏறிற்று. ஒன்று... இரண்டு.... மூன்று... நூறு ஆயிரம்... பத்தாயிரம்... 'நோட்டீஸ்கள் அடித்து முடிந்தன. கந்தசாமியே அதை எடுத்துக் கட்டிக் கொடுத்தான். வேலைக்கார ரத்தினம், விளம்பர சுமையோடு நடையைக் கட்டினான். செட்டியார் உத்தரவுப்படி 'பத்தாயிரம் நோட்டீசை'யும் ஊரெங்கும் பரப்பிவிட்டுத்தான் உட்கார்ந்தது
அந்த அடிமை.
ம்
மறுநாள் கும்பாபிஷேகம். தாங்க முடியாத கூட்டம். செட்டியார் சர்வாலங்கார பூஷிதராய்த்தம் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினார். மற்றொரு காரில் ஒரு மங்கையர் கூட்டம் வந்து இறங்கிற்று. கூட்டத்தை ஒரு முறை பார்த்தார். "எல்லாம் என் பெருமை" என்று அவருடைய நிமிர்ந்த தலை சொல் வேண்டு லிற்று. ஓர் அலட்சியமான புன்னகை மென்றே வரவழைத்துக்கொண்டது-அகம் பாவம் தெறிக்கும் கண்கள் அகலமாகிக் கொண்டன.
கூட்டம் அவரைப் பார்த்துவிட்டது. ஒரே ஆர வாரம்!.......
"ஏய்
காமநாதன்
நாதன் செட்டியார்"
செட்டியார்...... காம
இப்படி ஒரு பேரிரைச்
சல் கிளம்பிவிட்டது. அநாவசியமான கை தட்டல்..
63