உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

கட்டில் பேசுகிறது .161 என்ன வேடிக்கை!கட்டில் என்னுடன் பேசுகிறது? "என்ன வோய்! என் 'ஸ்பிரிங்'கிற்கு என்ன குறைச் சல்? நீர் நாளைக்கு ரொம்ப என்னிடம் வருகிறவர்களை மரியாதையாக நாலு பேரோடு. சங்கு சப்தம் அல்லது வேத மந்திரம் சகிதமாகத்தான் நீண்ட பிரயாணமாக அனுப்புவது! என்ன, அர்த்தமாச்சா? உமக்கும் அந்த வழிதான்! 4 'ஹி! ஹி! ஹி!...... என்னகோரமான பிசாசுச் சிரிப்பு! மறுபடியும்......... "இன்னும் சந்தேகமா?நம்ம 'டயரி'யை வாசிக்கிறேன். கேளும்!" 20...... 11 "ஒரு ரஸமான காதற் கதை சொல்லட்டுமா? > "ஒரு வாலிபன். நல்ல அழகன். விஷம் உள்ளே போனதால் குடல் வெந்த புண். என் மடியில்தான் கிடத் தினார்கள். எங்கள் டாக்டர் பெரிய அசகாய சூரர்; இரண்டாவது பிரம்மா.புண் குணப்பட்டுத்தான் வரு கிறது. ஆளதான் கீழே போய்க்கொண்டிருக்கிறான். டாக்டர் முழிக்கிறார். எனக்குத் தெரியும் அவன் கதை; அவருக்குத் தெரியுமா? இரண்டு வாலிபர்கள். ஆனால் பெண் ஒருத்தி. இருவருக்கும் அவள் பேரில் ஆசை. அதிர்ஷ்டச்சீட்டு இவனுக்கு விழுந்தது. ஆனால் பெண் அவனைக் காதலிக்கிறாள். பிறகு என்ன! அவனுக்குக் காதல், பெண், பஞ்சனை. இவனுக்குச் சோகம் விஷம்,நான்! இவன் காதல் தெய்வீக மானது. காரியம் கைகடந்த பின் தெரிந்திருந்தாலும், திருமணம் என்று சொல்லுகிறார்களே அந்த மாற்ற முடியாத உரிமை, அதையுங் கூட விட்டுக் கொடுத்திருப் பான். அவள் வாழ்க்கையின் இன்பத்தைப் பூர்த்தியாக்க. அவள் கை விஷத்தால் சாகிறோம்' என்ற குதூகலம் இருந்தால், பாரேன் ! பிறகு ......அன்று ராத்திரி, மூடிய கண் சிறிது திறந்தது. ஒரு புன் சிரிப்பு உதட்டின்மேல் அவள் பெயர். காற்றிற்கு ஒரு முத்தம், அவ்வளவுதான்!