உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

இது மிஷின் யுகம் 171 இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்து வருகிறான். ஸேவரி (கார பக்ஷண வகை) ஏதாகிலும் கொண்டா" இதோ, ஸார்!"

  • • 1960 !"

உடனே கையிலிருந்த பில் புத்தகத்தில், லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஓட்ட வைத்துவிட்டு ஸேவரி எடுக்கப் போகிறான். A ஒரு கூல் டிரிங்க் !" "ஐஸ் கிரீம் !" பேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி அதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது. 24

  • <

ஹாட்டாக என்ன இருக்கிறது? 'குஞ்சாலாடு,பாஸந்தி..." "ஸேவரியில் ?" கொஞ்சமாவது கவலை வேண்டுமே! அதேபடி பட்டி யல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா. பேச்சா? அதற்கு நேரம் எங்கே? அவன் மனிதனா,யந்திரமா? 66 ஐஸ் வாட்டர்" ஒரு கிரஷ்!" நாலு பிளேட் ஜாங்கிரி" கொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில், அதே குறி, அதே நடை.