உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

204 புதுமைப்பித்தன் கதைகள் வேண்டும்! நூற்றில் ஒரு பெண் !நீதான் என் அரசி!" என்று இன்னும் இடியிடி என்று ஒரு சிரிப்பு : இது ஓயுமுன் கானப்பிரியன் அங்கு இல்லை. III கானப்பிரியனுக்கு உடலெல்லாம் உற்சாகம், கவிதை, யாவும் குவிந்தன. குன்றி உயிர், நெஞ்சில் இந்திர தனுசால் அடிபட்ட மாதிரி! பொருளற்ற, அர்த்தமற்ற மிடுக்கு, படாடோபம் அரசியலாம். பரிசிலாம்... சீச்சீ ...... அன்று இருட்டிய பின்... காளி கோயிலின் முன் கானப்பிரியன் தலைவிரி கோல மாகக் கிடக்கிறான். வெளியே இருந்த இருள் அவன் உள் ளத்தைக் கவ்வியது. இருளில் ஓர் உருவம். "காவேரி" "கானப்பிரியா?" பதில் இல்லை. ஓடிவந்து தரைமீது கிடந்த தனது எடுத்து மடி மீது கிடத்துகிறாள்,மார்புடன் அணைக்கிறாள். 'கானா/ பிரியா!" "உன் அன்பிலே. தேவி அருளிலே..." அவ்வளவு தான். கானப்பிரியனின் உயிர் தேவியின் திருவருளை நாடிச் சென்றுவிட்டது. அடி காவேரி !" உனக்கு வேண்டும். கம்பனையே பாடுபடுத்திய சோழ பரம்பரை யல்லவா! உனக்கு வேணும்! ஏன் உன் பிரியனை யனுப்பினாய்? 66 'அடி காவேரி......!"