உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


________________

54 வெள்ளைக்காரன் ஆட்சியில் பிராமணர்கள் தங்களுடைய செல்வாக்கால், திராவிடர்களால் ஏற்படுத்தப்பட்ட தரும் சொத்துக்களில் இருந்து பொருள் எடுத்துத் தங்களுடைய சாதியர்களுக்கே பயன்படும் வகையான கலாசாலைகளை நடத்தி வருகிறார்கள்." சமற்கிருதக் தளவாய் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் சொல்கிறார்: "கோயில் கட்டினவன் தமிழன்; விக்கிரகமோ தமிழனைப் போல, பாரம்பரியமாக நடைபெற்றதோ தமிழ் வழிபாடு, அதற்கு உரிமை உள்ளவர்கள் பண்டாரங்கள் அல்லது அறங்காவலர்கள். ஆனால் 'ஸ்கீம் சூட்" போட்டு அதை எடுத்துக் கொண்டவர்களோ, அவைகளுக்கு வந்த பெரிய வருமானத்தைச் சமற்கிருதக் கல்விக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்து மதப் பெயரால்தான் அந்த வேலையினைச் செய்யமுடியும். மேலும் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிலே பலபேர் சாதி உயர்வு பெற சற்சூத்திரன் என்ற பெயரைத் தங்களுக்கு உரியதாக மேற்கொண்டார்கள். "பிராமணர்களைப் போல் நடிக்கும் பிராமணர் அல்லாதார்களைக்கூட மிருகத்துக்கும் கேவலமாக மதித்து நடத்தி வந்தவர்களே பிராமணர். குடிகளெல்லாம் பஞ்சமர்களாய்த் நாட்டின் பூர்வீகக் "இங்ஙனம் தாங்கள் வசிக்கும் தாழ்த்தப்பட்டார்கள். வீதிகளிலும் பொது வீதிகளிலும் மேற்படி திராவிடக் குடிகளை வரவிடாது தடுத்தும், கல்வி, ஞானம் முதலியவற்றைக் கொடுக்க மறுத்தும் வருவது, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டிருந்த காலத்திலும் நடந்தது. கிறித்தவப் பாதிரியார்கள், மேல்வகுப்பாரால் புறக்கணிக்கப்பட்டு வந்த பூர்வீகக் குடிமக்கள் மீது கருணை கூர்ந்து, தங்கள் மதத்தில் சேர்த்து, கல்வி, ஞானம் முதலி யவற்றைக் கொடுத்து உலகத்தில் சுதந்திரத்துடன், மனிதர்