உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சொர்க்கவாசல் முழு உரிமை வழங்கி இருக்கும் திருமதி. இராணிஅண்ணா துரை அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி. இதோ, அமரர் அமரர் அண்ணா அவர்கள் சிருஷ்டித்த சரித்திரப் புரட்சி நாடகம். இது கைவிளக்கு மட்டுமல்ல; கலங்கரை விளக்கும்கூட! படியுங்கள்; பயனடையுங்கள்! பூம்புகார் பிரசுரத்தார்