உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மால் முடியாது அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவி யார்கொற்று அட்டி ஆளார் உங்க ளுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓண காந்தன் தளிஉ ளீரே! 35 சிவபெரு [ஓணகாந்தன் தளியில் எழுந்தருளியிருக்கும் மானே! சந்திரன் தங்கியிருக்கும் சடையின்மேல் அலைகள் வந்து புரளும்படியாக வீசுகின்ற ஒப்பற்ற கங்கையென்னும் பெண்மணி வாயைத் திறக்கமாட்டாள். கணபதி தன் வயிற்றைப் பொறுத்த மட்டில் உதாரமாக இருக்கிறவன். குமரனாகிய பிள்ளை அழகிய கையிலே வேலைப் பிடித்திருக்கிறான். தேவியார் கூலியைக் கொடுத்து ஆட்கொள்ள மாட்டார். இந்தக் குடும்பத்தில் உங்களுக்கு ஆளாக இருந்து தொண்டு செய்யமாட்டோம். . ஓர் கங்கையாள் என்று கூட்டவேண்டும். கங்கையாளேல். கங்கையானாயின். உதாரி. எல்லை பின்றி அளிப்பவன். வேலோன்- வேலைப் பிடித்திருப்பவன். குமரனாகிய பிள்ளை. கொற்று- அட்டி தந்து.ஆவார் - ஆளாகக் கொள்ளார்.] கூலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/44&oldid=1725546" இலிருந்து மீள்விக்கப்பட்டது