28 துள்ளனர். உலகத்தோடு ஒட்ட ஒழுகவேண்டியதுதான். அமெரிக்கர் தங்கள் நாட்டை அமெரிக்கா என்று குறிப் பிடும்வரை, ஆங்கிலேயர் தங்கள் நாட்டை இங்கிலாந்து என்று அழைக்கும் வரை, திராவிடர்கள் தங்கள் நாட்டைத் 'திராவிடநாடு' என்று அழைத்துத்தான் தீருவார்கள். 'உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்று கூறிப் பொது உடைமையைப் பரப்ப விரும்பும் ரஷ்யா கூட தன் நாட்டிற்கு ஒரு எல்லைக் கோடு வகுத்துக்கொண்டுள்ளது. பெரியார் இராமசாமி அங்கு சென்றபோது ஐந்து முறை சோதனை செய்யப்பட்டாராம். நம் நாட்டில் சுரண்டும் ஒருவன. சுரண்டப்படும் ஒருவன் என்று உள்ளவரை ஙனம் நிலைமாறும் நிலைமாற வேண்டுமானால் இன எழுச்சி மக்கள் உள்ளத்தில் அரும்ப வேண்டும். ரஷ்யாவில் ரஸ் புடீன் ஆட்சி அழிகப்பட்ட பிறகல்லவா ஐரர் ஆட்சி அழிக் கப்பட்டது. மதம் மக்களின் மது என்பதை உணர்த்திய பிறகல்லவா புரட்சி ஏற்பட்டது. று எங் நமக்கிருக்கும் முதல் எதிரி ஆரியந்தான் நம் நாடு பிரிக்கப்பட வேண்டு மென்றால் 'பாரதத் தாயை வெட்டு வதா' என்று அலறுகிறது ஆரியம். ஏ அலறுகின்ற ஆரி யமே! நீ யார்? திராவிடமக்களை தாசி,வேசி மக்களாகத் திகழவேண்டும் என்று பிரித்துவைத்த நீ ! மனிதனை மனி தன் பார்க்கக் கூடாது, தொடக்கூடாது, உனிருந்து உண்ணக்கூடாது என்று கூறும் நீ! மக்களை நான்கு வருண மாகப் பிரித்துக் காட்டும் நீ! அக்ரகாரம், சேரி என்று ஏற் படுத்திய நீ! சாப்பாட்டில் உனக்கு தனியிடம் ஒதுக்கி ளைத்துக்கொள்ளும் நீ! வஞ்சகமாய் நாட்டைக் காட்டிக் கொடுத்த நீ! நாட்டைப் பிரிக்கக் த கூடாது என்று கதறு கின்றாய்! பிரிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கு நீ யார்? பல பிரிவினைகளை வாழ்க்கையிலே ஈற்படுத்திய உனக்கு நாட்டுப் பிரிவினை கூடா என்று கூறுவதற்கு என்ன யோக் கியதை இருக்கிறது! ரஷ்யாவும்,பிரெஷ்யாவும் தமக்குரிய எல்லைக்கோடுகள் கொண்டிருக்கின்றன. போலந்தும் ஹாலந் தும் தங்கள் உரிமைகளைக் காக்க எல்லைக்கோடுகள் வகுத்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/31
Appearance