உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மதுரைக்கோவை. இயற்கைப்புணர்ச்சி. இரந்துபின்னிற்றற்கெண்ணல். தரந்தாயினுமிகவாயடைந்தாரைத்தழுவிநித்தம் புரந்தா தரிக்கும்பெருமான் மதுரைப்பொலஞ்சிலம்பி லரந்தாம்வடிக்கணையன்ன விழியோளருந்தனங்க ளிரந்தாயினும் பெறுவாம் வருவாயினியென்னெஞ்சமே. இரந்துபின்னிலைநிற்றல். ஓரானையன்னவிரப்போர்க்கிலையென் றுரைக்குமுரை சேரானையண்ணன்மதுரையங்கோன்றடந் திண்சிலம்பிற் போரானையன்னவென்னுள்ளத்தைப்போழப்பொருமுலையா மீரானையேவிகின்றாய் நீதியன்றணியேந்திழையே. முன்னிலையாக்கல். வாவியம்போ துகமழ்சென்னை யூரன்மதுரையங்கோன் மாவியம்போலச்சிலம்பனையீர் நுமர்மைவிழிக்குக் காவியம்போதுபகைகாட்டி நிற்பதைக்கண்டு பின்னு மோவியம்போல நின்றீரென்னைகாரணமுள்ளத்ததே. மெய்தொட்டுப்பயிறல். மாறப்படாதமொழியான்மதுரைமஞ்சார்சிலம்பின் மீறப்படாமுலைநைகின்றதேரிடை நீர் மிதிக்கின் மாறப்படாதுபழிவந்துநாளை சொன்னேனதனா லேறப்படாதுகண்டீர்வண்டுகாளிவளீர்ங்குழலே. பொய்பாராட்டல். மலையைப்பொருவுபொற்றிண்டோண்மதுரைமன்னன்சிலம்பிற் சிலையைப்பொருவுநுதலாய்தவத்திற்சிறந்ததனி நிலையைப்பொருவறக்கொண்டாங்கொர்தாளினினிற்றனின் முலையைப்பொருவவன்றோமாமுளரி முழுமுகையே. இடம்பெற்றுத்தழால். வெடிக்கின்றவிப்பிமணியேய்ந்தொளிதரும்வெண்ணகையீர் படிக்கின்றதண்டமிழ்மாறன்மதுரைப்பனிவரைவாய்ப் பிடிக்கின்ற வேல்விழிபட்டபுண்ணாறப்பிறங்கிடையை யொடிக்கின்றகொங்கையொற்றும் பாங்கர்மாதவியொண்ணிழலே. எ அ கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/11&oldid=1734509" இலிருந்து மீள்விக்கப்பட்டது