மதுரைக்கோவை. 11 வழிபாடுமறுத்தல். கடியேகொளுந்திண்மதிட்சென்னையூரன்கருதலர்க்கோ ரிடியேயனையவன் சிமான்மதுரையிருஞ்சிலம்பின் முடியேயணிமுலைமானாருக்கென்றுமென்முல்லைமலர்க் கொடியேபெரிதுகண்டாய் காணமென்னுங்குலவரணே. இடையூறுகிளத்தல். மாலைக்கடந்தகொடையான் மதுரைமன்னன் சிலம்பி னூலைப்புரையுமிடையணங்கேயென்னைநோக்கினைதென் காலைக்கடவு கருப்புவில்லான் பொருங்காலங்கண்டோ வேலைக்கரங்கொண்டனைமால்களிறுகள் விட்டனையே. நீடுநினைந்திரங்கல். இன்றோய்நறவமலர்த்தொடைமாரனெழின்மதுரைக் குன்றோ மணிமுடியோவென்னுங்கொங்கையங்கொம்பரன்னீர் மின்றோய் வடியவிழிக்கோட்பட்டேற்கவ்விடாய் தணிய வென்றோ தருவிர்கறுத்தொண்டைத்தீங்கனியின்னறவே. மறுத்தெதிர்கோடல். அடுக்கும்புலவரிலம்பாடுமுற்றுமழியநித்தங் கொடுக்குங்கரத்தன்பெருமான்மதுரைக்குளிர் சிலம்பி லெடுக்கும்புகழிவர்காமப்பெருக்குக்கிடையடைந்து தடுக்குந்தகைமையதோ நாணமென்னுநந்தம் மணையே. வறிதுநகைதோற்றல். வல்லியம்போலப்பகைமாய்த்திசையை வளர்த்தவன் சீர்ச் செல்லியம்போலக்கொடையான் மதுரைதன் றிண்சிலம்பி லொல்லியம்போதலர்காமவெங்கோடையொழியமுன்னோ ரல்லியம் போதகத்தே முல்லைப்போதுமலர்ந்தனவே. முறுவற்குறிப்புணர்தல். கலையிற்கிடந்தமதியானெழிற் சென்னைக்காவலன்தீர் நிலையிற்கிடந்தம டந்தமதுரையென்பான்றிண்சிலம்பினிமிர் ல்லையிற்கிடந்ததமியேற்கொரம்பியினாய்துவே. முலையிற்கிடந்தமணிவடத்தார்புன் முறுவன்மைய முயங்குதலுறுத்தல். பண்டையங்காலச்சவுரியனாணும்படியளியில் விண்டையங்கோட்டியகையான்மதுரை தன்வெற்பனையா கக கஉ ககூ கச கரு ககூ
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/12
Appearance