26 மதுரைக்கோவை. கண்டார்மொழியுங்கருங்குழனாற்றமுங்கை வருமே லொண்டார்புயத்துவெற்பாவூர்கவாழியொருமடலே. தலைமகன்றன்னைத்தானே கழ்தல். சுன்றொன்றரிய செங்காந்தளங்கையிர்கமழ்நெடுந்தோ ணன்றொன்று வள்ளன்மதுரையங்கோனலஞ்சார்சிலம்பின் மன்றலம்பூங்குழற்றோகையன்னாளொளிர் மாமருங்கு லின்றென்றனரதையுண்டென்றுமன்னவெழுதுவனே. பாங்கியருளியல்கிளத்தல். சிலைவளர்கையன்றிருமான்மதுரைச் செழுஞ்சிலம்பிற் கலைவளர் தண்ணளியோரூரலர் கட்டழித்துக்கண்டீர் நிலைவளர்பார்ப்பொடுமுட்டையும் போக்கிநெடியகன்னிக் குலைவளர்பெண்ணைக்கொழுமடலேறுபுகொற்றவரே. கொண்டு நிலைகூறல். பொரும்பனையார்கரவேழமனையவன்போற்றும்பொன்னாக் துரும்பனையார்மதுரைக்கோன் வரைமிசைச்சொன்முதிர்செங் கரும்பனையார்நின்குறைமுடியாரேற் கரும்பனையார் தரும்பனையார்வெற்பநேர்ந்துமுடிப்பர் தவிக்கலையே. தலைவியிளமைத்தன்மை பாங்கிதலைவற்குணர்த்தல். முற்றிலெடுத்தொளிர் முத்தம்புடைக்குமம்முன்றில் வைகிச் சிற்றிலிழைத்துறுஞ்செய்குன்று செய்யுமெஞ்சிற்றடிநேர் மற்றிலைவான்றருவென்பான் மதுரைமஞ்சார் சிலம்பா கற்றிலளொன்றும வட்பொருட்டென்னீகவலுதியே. தலைவன்றலைவிவருத்தியவண்ணழரைத்தல். தாகக்கலைபயிலும் புலவோர்க்குத்தனங்குவிய லாகக்குவிக்குமதுரையங்கோன் சென்னை நாடனையாய் நாகக்குருளையொர்நாகமணங்கியவாறுணாமோ மேகக்கருங்குழலாளென்னணங்கிமெலிவித்ததே. பாங்கி செவ்வியருமை செப்பல். செறிபந்திகவாதளிக்குமதுரை மஞ்சார்சிலம்பிற் பொறிவண்டறைமலர்த்தார்மொய்ம்பகேளெமர் பூங்குழலா ளெறிபந்தெடுத்திவளீர்ஞ்சுனையாடிலளின்னமுய ரறிபணபறிந்திலள்யானவட்கென் கொலறைகுவனே. கசா கoரு கக க0ள கoஅ க0கூ ககO
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/27
Appearance