உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. மறுத்தற் கருமைமாட்டல். இருவான்கரத்தன்மதுரையங்கோன்வெற்பிலெப்பொழுதுந் தருவான்றழைக்கண் மிகப்பலபொய்களுஞ்சாற்றினன்யா னொருவானொருதினங்காறுஞ்சிலம்பனுழல்வனின்னம் வருவான்வரினவனுக்கினிப்பொய்சொல்லவாயிலையே தலைவன் குறிப்பு வேறுக நெறிப்படக்கூறல். அன்பணிவான்றருவன்னான் மதுரையரையன்வெற்பின் முன்பணிவான்பலகாலடைந்துங்குறைமுற்றவின்றாற் றென்பணிவான்குழலாயென்னையோ திருநீற்றுடலி 29 கஉச லென்பணிவான் பெரியானெனவேயண்ணலெண்ணியதே. கஉரு தோழி தலைவியை முனிதல். துன்னித்திலவடமார்பன் மதுரை துரை வரைவாய் முன்னித்தகையிற்றெனவறியேனினிமொய்குழலா யுன்னித்தகையினரோடேயுசாவியுஞற்றுதிநீ மன்னித்தருளலறனயலாளென்றன் வாய்மொழியே. தலைவி பாங்கியை முனிதல். ஓங்கிற்றெழுந்திந்தமாநிலத்தேயுசிதன்மதுரை வாங்கிவளாந்தநெடுஞ்சென்னையிர்ம்பொழிலவாய்மயலி னூங்கியிருந்து புனம்பிரியாதநொதுமலராற் பாங்கியிரந்துநின்றாளென்று கூறும்பழிமொழியே. தலைவி கையுறை யேற்றல். புலரச்சொரியுமிலம்பாடடைந்த புலவர்முக மலரச்சொரியுங்கொடையான்மதுரைமஞ்சார்சிலம்பிற் கஉகூ கஉ எ குலவச்சொரியுநறையொடுகொள்ளாவிடினுவண்போ யலரைச்சொரியுமென்றாற்றருவாயிவ்வருந்தலையே. இறைவிகையுறை யேற்றமை பாங்கி யிறைவற்குணர்த்தல். தழற்கணிலைநதவெங்கூர் வேற்சிலம்பதரணிமுற்று கஉஅ நிழற்கணிவநதமதுரையங்கோனெடுஞ்சென்னையன்னாள் சுழற்கணிலொத்திமுலைக்கணில் வைத்துச் சுரிந்தகருங் குழற்கணியென்னவுங்கொண்டனணீ தந்தகொய்தழையே. கஉகூ பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல். துணிதிகழ் நெஞ்சத்தருஞ்சிலம்பாதொடை தூங்கிநிமிர் திணிதிகழ் மொய்ம்பன்றிருமான் மதுரைத்திண்ணார்சிலம்பிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/30&oldid=1734528" இலிருந்து மீள்விக்கப்பட்டது