மதுரைக்கோவை. கன்றாலழகிய காந்தளங்கையினட்காணியந் சென்றால் வருவைகொல்லோசிலம்பாநின் செழுநகர்க்கே. தலைவனீங்கல் வேண்டல். வாளியிடைந்த கண்ணாணமறப்பேனென்றுவான்கழைமென் றொளியிடைந்தினையேனலமேவுந் துரையழியா தாளியடைந்தவடலான்மதுரை மஞ்சார்சிலம்பின் மீளியடைந்தடைவேனெமதூரின் விரைந்திவணே. பாங்கிவிடுத்தல். வாருமணிவடமுந்திகழ் கொங்கையெம்மங்கை துயர் கூருமவகைநீயறிந்ததன்பாகுளிர்பூந்தொடைய லாருமுயர்தோண்மதுரையங்கோன் வெற்பனையவவட் சாருமுனமயான்களிவா நீயிவண்சார்ந்தருளே. பாங்கிதலைவிக்கவன் செலவுணர்த்தல். என்றார் செயலினழுக்காறடைகுநர் நாவடக்கி வென்றார் திறத்துமதுரையங்கோன்றடவெற்பர்வரிக் கன்றார் கரமயிலன்னபொன்னேகவலேலடையச் சென்றார் விரைந்துறுவேனென்றவர் வாழ்திருநகர்க்கே. தலைவிநெஞ்சொடுபுலத்தல். மையார் கரத்தன்மதுரையங்கோன் வெற்பில் வன்னியுறு நெய்யாமெனவுருகென்னெஞ்சமேநிமிர் பூம்பொழில்வாய் 49 உசுகூ உரு0 உருக உருஉ மெய்யாயுனைப்பிரியேனென்றவார்த்தையிம்மேதினிக்குப் பொய்யாமெனவுள்ளியோவிள்ளிடாதன்பர்போனதுவே. உருங சென்றேனீடலிற் காபமிக்ககழிபடர்கிளவி. காயுரைநீங்குமதுரைவாழ் சென்னைக்கழிக்கரையின் வாயிரைதேருங்குருகினங்காளிங்குவம்மினிள வேயுரைதோளிமிகமெலிந்தாளென்று நீரொருசொற் போயுரையீர தென்னேறுங்கானற்புலம்பருக்கே. தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல். பூணகுவமவ நற்புதூமலர்கொய்து பொன்னாாருவி மாண்குலவும் படியாடுவம்வா மயிலேயெழில்சே ரண்குலமன்னன்மதுரையென்பான் வரை வாயடைந்து உருசு காண குவமவாவின்றகன்றாம்மனபர்கழற்சுவடே உருரு
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/50
Appearance