76 மதுரைக்கோவை. தலைமகண் முன்பனிப்பருவங் கண்டுவருந்தல். இழைமுதிர்வெம்பகையாற்றியிருவர் தம்மைப்பொருத்தும் விழைமுதிர்சந்தின் குறும்பொறைநாடர் விளங்கிலர்கொன் மழைமுதிர்கையன்மதுரையங்கோன்முல்லைவேலிமன்னுங் கழைமுதிர்காலநம்மேலைநைவாளென்னுங்காரியமே. தோழியாற்றுவித்தல். பந்தாகிவந்தபணிமுலையாய்பகைப்பற்றறுக்குக் தந்தாகிவந்தநம்மூரர்வருவதுதான் தெரிப்ப வந்தாகிவந்தவிக்கொண்டன்மதுரைமன்னாட்டிருந்து சந்தாகிவந்ததுமன்னோ கவலை தவிர்மதியே. ம தூதிற்பிரிவு - முற்றிற்று. துணைவயிற்பிரிவு. துணைவயிற் பிரிந்தமைதோழி தலைமகட் குணர்த்தல். ஒட்டார் வியக்குமதுரையங்கோன் சென்னையூரனைய டார்குழலிமகிழ்ந்தனர்போயினர் மாணகலங் கட்டார்புரளுமொர்காவலரோடுமிக்காசினிக்கு நட்டாரிலக்கணங்காட்டியவேண்டிநந்நாயகரே தலைமகள் பின்பனிப்பருவங் கண்டுவருந்தல். மூசியுலவுவியலன் மதுரை முதுநகராம பேசியுலவு நெடுஞ்சென்னையன்ன பெண்ணேயிறைவ ராசியுலவு துணை பெரிதென்னவறிந்திலர்பார் வீசியுலவை புறவுமகிழ்கின்ற வீழ்பனியே. தோழியாற்றுவித்தல். பிறைக்குத்துணையெனும் வாணுதல்வாடலை பேசியநின் குறைக்குத்துணைசெய்யவநதனர் காண்குளிர்பூந்தொடைய னறைக்குத்துணை பனுமொண்டோண்மதுரைநன்னாட்டமரு மிறைக்குத்துணிையென்னவேநமமகன்றவிருந்தகையே. Cou வயிற்பிரிவு - முற்றிறறு. சகஉ சகங சகசா சுகரு சகசா
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/77
Appearance