உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை பொருள்வயிற் பிரிவு. தலைமகனானுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல். கற்றனவலலமதுரையங்கோன் சென்னைக்கானகநாட் டுற்றநமமணணலகன்றனாவானபிறையொண்ணுதலாய் பொற்றன நம்மிலிருப்பவுணர்ந்தும் பொருந்திலாகொன னற்றனமற்றனவேண்டிய பாலைநடுவழியே. தலைமகண் முதிர்வேனிற் பருவங்கண்டு வருந்தல். பெறுங்கோடையண்ணனமதுரைபயகைபிறழ்த்துஞ்சினத்தின் றெறுங்கோடைமலகிப்பின் கானலெழுந்ததுதீமலிய வுறும்பாலைபோயினரன்பரெனமீறயென்னுளமறுக நறுங்கோதையாயகன்றா ரின்னமெண்ணிலா கணணிலமீர். தோழியாற்றுவித்தல், வேரித்தடங்கொங்கலானவேண்மதுரைவியன சென்னை சூழ பாரித்ததணணடையூராநிதியமபடைத்துவந்தார் பூரித்தமென்முலையாபுயரோலப் புணரியுண்டு மூரித்தகையொடுவான்மீயெழுந்த முகிலென்னலே. த பொருள்வயிறபிரிவு - முற்றிற்று. தலைமகளோடிருந்த தலைமகன் இளவேனிற் பருவங்கண்டு மகிழ்ந்து கூறல். நாவலா செய்ததுறைபொருநானூற்றிருபதுந்தோண மாவலாவள்ளனமதுரையங்கோன் சென்னைவான்பதியின் காவலாதென்றலகனங்குழையோடுகலந்தனன்யான மேவலாமானலை தண்ணளிசெய்து விளங்குகவே. மதுரைக்கோவை-முற்றிற்று. 77 சகஎ சுகஅ சககூ சஉO

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/78&oldid=1734576" இலிருந்து மீள்விக்கப்பட்டது